Chee Chee Ponga

Chee Chee Ponga Lyric In English


பாடகர்கள் : மனோரம்மா மற்றும் மலேசியா வாசுதேவன்

பாடலாசிரியர் : திருபத்தூரன்

சீச்சீ போங்க அதை கேக்காதீங்க கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க அம்மிய நான் இன்னும் மிதிக்கவில்ல அருந்ததிய நான் இன்னும் பார்க்கவில்ல அட அங்கேதான் போகாதீங்க அட அங்கேதான் போகாதீங்க

சீச்சீ போடி அடம் புடிக்காதேடி அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி அம்மிய நீ எப்ப மிதிக்கிறது அருந்ததிய நான் எப்ப பாக்கிறது அடி வாடி கிட்ட வாடி சும்மா வாடி கிட்ட வாடி வா

ஊரு பாக்க என்ன நீ காதல் பண்ணுற ஒட்டிக்கிட்டு ஓரசிக்கிட்டு டூயட் பாடுற ஊரு பாக்க என்ன நீ காதல் பண்ணுற ஒட்டிக்கிட்டு ஓரசிக்கிட்டு டூயட் பாடுற

மல்லிகை மெத்த கட்டிலுக்குத்தான் மரத்துக்கு வைக்க கூடாது மன்மத மந்திரம் சொல்லிக் கொடுத்து மனச கெடுக்க கூடாது

முத்துமணியே என்ன நெனச்சு முத்துக் குளிச்சு பித்தம் பிடிச்சு சொக்கி சொக்கியே சுத்துறது ஏன் சுத்தி சுத்தி நான் கத்துறது ஏன்

வெட்கம் கெட்ட அந்தர சுந்திர மன்மதன் நீதானே


சீச்சீ போடி அடம் புடிக்காதேடி அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி அம்மிய நீ எப்ப மிதிக்கிறது அருந்ததிய நான் எப்ப பாக்கிறது அடி வாடி கிட்ட வாடி சும்மா வாடி கிட்ட வாடி

ரெண்டுங்கெட்டான் நானே அடி உன்ன நெனச்சேன் என பொண்டாட்டியா ஆக்க உன் பின்னால் அலைஞ்சேன்

ரெண்டுங்கெட்டான் நானே அடி உன்ன நெனச்சேன் என பொண்டாட்டியா ஆக்க உன் பின்னால் அலைஞ்சேன்

அப்பாய்மெண்ட்டு பண்ணிக்கிட்டு அட்ஜெஸ்மென்ட் ஆகாதோ அல்வா துண்டு அனுப்பி வச்சேன் அன்பே இன்பம் சேராதோ

கட்டிக்கரும்பே காஞ்ச வயலே கொட்டிக் கிழங்கே பொட்டி மகனே கொஞ்ச வயசே மிஞ்சி இருக்கு வம்பு வழக்கு இன்னும் எதுக்கு வெட்கமுள்ள அந்தரி சுந்தரி சம்மதம் சொல்லடி நீ

சீச்சீ போங்க அதை கேக்காதீங்க கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க அம்மிய நீ எப்ப மிதிக்கிறது அருந்ததிய நான் எப்ப பாக்கிறது அட அங்கேதான் போகாதீங்க அட அங்கேதான் போகாதீங்க

சீச்சீ போடி அடம் புடிக்காதேடி அடி சிந்தாமணி சும்மா சிணுங்காதடி சீச்சீ போங்க அதை கேக்காதீங்க என்னை கேக்காமத்தான் தாப்பா போடாதீங்க


Lyrics By : Thirupathooran

Cheechchee Ponga Athai Ketkaatheenga
Ketkkaamaththaan Thaappaa Podaatheenga
Ammiya Naan Innum Mithikkavilla
Arunthathiya Naan Innum Paarkkavilla
Ada Angaethaan Pogaatheenga
Ada Angaethaan Pogaatheenga

Cheechchee Podi Adam Pudikkaathedi
Adi Sinthaamani Chummaa Sinungaathadi
Ammiya Nee Eppa Mithikkirathu
Arunthathiya Naan Eppa Paakkirathu
Adi Vaadi Kitta Vaadi
Chumma Vaadi Kitta Vaadi Vaa

Ooru Paakka Enna Nee Kadhal Pannura
Ottikkittu Orasikkittu Duet Paadura
Ooru Paakka Enna Nee Kadhal Pannura
Ottikkittu Orasikkittu Duet Paadura

Malligai Meththa Kattilukkuththaan
Maraththukku Vaikka Koodaathu
Manmatha Manthiram Solli Koduththu
Manasa Kedukka Koodaathu

Muththu Maniyae
Enna Nenachchu
Muththu Kulichchu
Piththam Pidichchu
Sokki Sokkiyae
Suththurathu Yaen
Suththi Suththi Naan
Kaththurathu Yaen

Vetkkam Ketta Anthara Sunthira
Manmathan Needhaane

Cheechchee Podi Adam Pudikkaathedi
Adi Sinthaamani Chummaa Sinungaathadi
Ammiya Nee Eppa Mithikkirathu
Arunthathiya Naan Eppa Paakkirathu
Adi Vaadi Kitta Vaadi
Chumma Vaadi Kitta Vaadi


Rendungkettaan Naanae
Adi Unna Nenaichen
Ena Pondaattiyaa Aakka
Un Pinnaal Alainjchen

Rendungkettaan Naanae
Adi Unna Nenaichen
Ena Pondaattiyaa Aakka
Un Pinnaal Alainjchen

Appoinment-U Pannikittu
Adjusment Aagaatho
Halwa Thundu Anupi Vachchen
Anbey Inbam Seraatho

Kattikkarumbe
Kaanja Vayalae
Kottik Kizhangae
Potti Maganae
Konja Vayase
Minji Irukku
Vambu Vazhakku
Innum Edhukku
Vetkkamulla Anthari Sundhari
Sammatham Solladi Nee

Cheechchee Ponga Athai Ketkaatheenga
Ketkkaamaththaan Thaappaa Podaatheenga
Ammiya Naan Innum Mithikkavilla
Arunthathiya Naan Innum Paarkkavilla
Ada Angaethaan Pogaatheenga
Ada Angaethaan Pogaatheenga

Cheechchee Podi Adam Pudikkaathedi
Adi Sinthaamani Chummaa Sinungaathadi
Cheechchee Ponga Athai Ketkaatheenga
Ketkkaamaththaan Thaappaa Podaatheenga

Chee Chee Ponga Song Lyrics From Maragatha Veenai (1986) | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies