Chinna Thambi Unnai Nambi

Chinna Thambi Unnai Nambi Lyric In English


பாடலாசிரியர் : வாலி

சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு

நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள் நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள் எந்த நாளும் வாடாத ரோஜாக்கள் எந்த நாளும் வாடாத ரோஜாக்கள் நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம் ஜாதியும் பேதமும் இல்லையே

ஆண் மற்றும் சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

பொங்கிப் பொங்கி எங்கும் ஓடும் ஓடை பூமி என்ற பெண் உடுத்தும் ஆடை வண்ண வண்ணப் பூக்கள் கொஞ்சும் சோலை தென்றல் வந்து தேர் நடத்தும் சாலை

எல்லாருக்கும் எல்லாமே சொந்தமென கூறுங்கள் இல்லாதவன் ஆனாலும் தென்றல் தொடும் பாருங்கள் யாவும் இங்குதான் தேவன் தந்தது பாவம் அல்லவா பங்கு வைப்பது ஊருக்கிந்த சேதி சொல்லடா

சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள் எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்


ஆண் மற்றும் நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம் ஜாதியும் பேதமும் இல்லையே

ஆண் மற்றும் சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

மானத்தோடு வாழும் இந்த மான்கள் மானைப் போல வாழ வேணும் நீங்கள் சிங்கம் போல உங்களுக்கும் நாளை சீறிப் பாயும் வீர நெஞ்சம் தேவை

யானை பலம் எந்நாளும் தும்பிக்கை தான் என்றாலும் ஏழை பலம் நாள்தோறும் நம்பிக்கையில் உண்டாகும்

காலம் என்பது நாளை மாறலாம் கண்ணில் பட்டது கையில் சேரலாம் தொட்டதிங்கு தங்கம் ஆகலாம்

சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு

நீங்கள் தானே நாடாளும் ராஜாக்கள் எந்த நாளும் வாடாத ரோஜாக்கள்

ஆண் மற்றும் நாம் யாவரும் ஓர் இனம் ஓர் குலம் ஜாதியும் பேதமும் இல்லையே

ஆண் மற்றும் சின்னத் தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு நாலெழுத்து நீ படித்து மண்ணின் மானம் காப்பதற்கு


Lyrics By : Vaali

Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku

Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Neengal Thaanae Naadaalum Rajakkal
Neengal Thaanae Naadaalum Rajakkal
Entha Naalum Vaadaatha Rojakkal
Entha Naalum Vaadaatha Rojakkal
Naam Yaavarum Orr Inam Orr Kulam
Jaadhiyum Pedhamum Illaiyae

Male And
Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Pongi Pongi Engum Odum Odai
Bhoomi Endra Penn Uduththum Aadai
Vanna Vanna Pookkal Konjum Cholai
Thendral Vanthu Thaer Nadaththum Saalai

Ellaarukkum Ellaamae Sonthamena Koorungal
Illaathavan Aanaalum Thendral Thodum Paarungal
Yaavum Inguthaan Devan Thanthathu
Paavam Allavaa Pangu Vaippathu
Oorukkintha Saedhi Solladaa

Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Neengal Thaanae Naadaalum Rajakkal
Entha Naalum Vaadaatha Rojakkal


Male And
Naam Yaavarum Orr Inam Orr Kulam
Jaadhiyum Pedhamum Illaiyae

Male And
Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Maanaththodu Vaazhum Intha Maangal
Maanai Pola Vaazha Venum Neengal
Singam Pola Ungalukkum Naalai
Seeri Paayum Veera Nenjam Thevai

Yaanai Palam Ennaalum
Thumbikkaithaan Endraalum
Yaezhai Palam Naalthorum
Nambikkaiyil Undaagum

Kaalam Enbathu Naalai Maaralaam
Kannil Pattathu Kayil Seralaam
Thottathingu Thangam Aagalaam

Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Neengal Thaanae Naadaalum Rajakkal
Entha Naalum Vaadaatha Rojakkal

Male And
Naam Yaavarum Orr Inam Orr Kulam
Jaadhiyum Pedhamum Illaiyae

Male And
Chinna Thambi Unnai Nambi
Intha Naadu Kaaththirukku
Naalezhuththu Nee Padiththu
Mannin Maanam Kaappatharkku

Chinna Thambi Unnai Nambi Song Lyrics From Ithu Engal Neethi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies