சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Ramesh Thilak, Varalaxmi Sarathkumar | ||
Movie | Velvet Nagaram | ||
Music By | Achu Rajamani | ||
Lyric By | Kaber Vasuki | ||
Singers | Achu Rajamani | ||
Year | 2019 |
சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
உந்தன் கண்களில் என்னை காண்கயில்
புத்தம் புதிதாய் நான் நின்றேனே
சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
உந்தன் வாசத்தில் நான் வாசிக்கையில்
சொக்கி சொர்கம் நான் சென்றேனே
முழுதாகவே சரியானதே
எந்தன் உள்ளமே
என் தங்கமே தங்கமே
தள்ளி போகாத
என் நெஞ்சமே நெஞ்சமே
தூரம் செல்லாத
உனக்காகவே காகவே
நான் பிறந்தேனே
வெளிச்சம் தந்தவளே தந்தவளே
எந்தன் காதலே
சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
மோகம் கூடுதே
நேரம் நின்றதே
அடி பெண்னே தேவதையே
சின்னஞ்சிறு கிளியே
சின்னஞ்சிறு கிளியே
கொஞ்சல் அழகியே
தொட்டால் சிணுங்கியே
அடி எந்தன் கண் அழகே
சுகமானதே புதிதானதே
இனி நாம் வாழ்க்கையே
என் தங்கமே தங்கமே
தள்ளி போகாத
என் நெஞ்சமே நெஞ்சமே
தூரம் செல்லாத
உனக்காகவே காகவே
நான் பிறந்தேனே
வெளிச்சம் தந்தவளே தந்தவளே
எந்தன் காதலே
Chinnanchiru kiliyae
Chinnanchiru kiliyae
Unthan kangalil ennai kaangayil
Putham puthithai naan nindrenae
Chinnanchiru kiliyae
Chinnanchiru kiliyae
Undhan vaasathil naan vasikkaiyil
Sokki sorgam naan sendrenae
Muzhuthaagavae sariyaanathae
Endhan ullamae
En thangamae thangamae
Thalli pogatha
En nenjamae nenjamae
Thooram sellatha
Unakkaagavae kaagavae
Naan piranthenae
Velicham thandhavalae thandhavalae
Endhan kaadhalae
Chinnanchiru kiliyae
Chinnanchiru kiliyae
Mogam kooduthae
Neram nindrathae
Adi pennae devathaiyae
Chinnanchiru kiliyae
Chinnanchiru kiliyae
Konjal azhagiyae
Thottaal sinungiyae
Adi endhan kann azhagae
Sugamaanathae pudhidhaanathae
Ini naam vaazhkaiyae
En thangamae thangamae
Thalli pogatha
En nenjamae nenjamae
Thooram sellatha
Unakkaagavae kaagavae
Naan piranthenae
Velicham thandhavalae thandhavalae
Endhan kaadhalae
Chinnanchiru Kiliye Song Lyrics from movie Velvet Nagaram. Chinnanchiru Kiliye song sung by Achu Rajamani. Chinnanchiru Kiliye Song Composed by Achu Rajamani. Chinnanchiru Kiliye Song Lyrics was Penned by Kaber Vasuki. Velvet Nagaram movie cast Ramesh Thilak, Varalaxmi Sarathkumar in the lead role actor and actress. Velvet Nagaram movie released on 2019