Coimbatore Mappillaikku

Coimbatore Mappillaikku Lyric In English


பாடலாசிரியர் : வாலி

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

சேலம் வந்த சென்னிமலையா பேரூரில் உள்ள கோயில் சிலையோ ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா ஆசையில என்ன நெய்ய வந்தியா

ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

செந்தூரப்பூவே சின்ன வெண்ணிலாவே என்ன என்ன வேணும் கேளு கிள்ளாமல் கிள்ளு பக்குவமாய் அள்ளு நான் தானே உன் ஆளு

உன் இடுப்பு மடிப்பிலும் அடியே இனிப்பு இருக்குது உன் உதடு உரசி தான் இந்த உசிரும் உருகுது ஏ சொன்னாக்கா போதும் லூட்டி அடிப்பேன் வச்சாக்கா குறியை பார்த்து அடிப்பேன் அச்சங்கள் போதும் அப்புறம் குடு தொப்புளுக்கு கீழே பம்பரம் விடு

ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா


அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு உன் ஆசை என்ன தாரேன் முத்தாக வேணும் உன் உதட்டு காத்து மந்தார பூந்தேனு

ரொம்ப உரசி எடுத்துட்டா என் உதடு வலிக்குமே அடி வலிக்கும் பொறுத்துக்கோ பின்னே மனசு இனிக்குமே

ஏ சிங்கார பொண்ணு சின்னஞ்சிறிசு தாங்காது சாமி ரொம்ப இளசு விட்டாக்கா வருமா இந்த வயசு வேண்டான்டி வெட்கம் ரொம்ப பழைசு

ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ

கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கிடைச்சா கொங்கு தமிழிலே பாட்டு படிச்சா சிறுவாணி தண்ணிபோலே துள்ளி குதிச்சா சோழி கிடைச்சதும் அள்ளி அணைச்சா

சேலம் வந்த சென்னிமலையா பேரூரில் உள்ள கோயில் சிலையோ ஆலேலோ லைய்யோ செம்பருத்தியா ஆசைல என்ன நெய்ய வந்தியா

ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ ஹோ ஹொஹொ ஹொ ஹோ


Lyrics By : Vaali

Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhilae Paattu Padichchaa
Siruvaani Thannipolae Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

Salem Vantha Sennimalaiyaa
Perur-Yil Ulla Koyil Silaiyo
Aalaelo Laiyyo Sembaruththiyaa
Aasayila Enna Neiyya Vanthiyaa

Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho

Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhilae Paattu Padichchaa
Siruvaani Thannipolae Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

Senthoorapoovae Chinna Vennilaavae
Enna Enna Venum Kelu
Killaamal Killu Pakkuvamaai Allu
Naanthaanae Un Aalu

Un Iduppu Madippilum Adiyae Inippu Irukkuthu
Un Udhadu Urasithaan Intha Usirum Uruguthu
Yae Sonnaakkaa Pothum Lootty Adippaen
Vachchaakkaa Kuriyai Paarththu Adippaen
Achchangal Pothum Appuram Kudu
Thoppulukku Keezhae Pamparam Vidu

Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho

Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhilae Paattu Padichchaa
Siruvaani Thannipolae Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa


Achchaaram Podu Appuramthaan Kelu
Un Aasai Enna Thaaraen
Muththaaga Venum Un Udhattu Kaaththu
Manthaara Poonthaenu

Rompa Urasi Eduththuttaa
En Udhadu Valikkumae
Adi Valikkum Poruththukko
Pinnae Manasu Inikkumae

Yae Singara Ponnu Chinnansirusu
Thaangaathu Saami Rompa Ilasu
Vittaakkaa Varumaa Intha Vayasu
Vendaandi Vetkkam Rompa Pazhaisu

Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho

Coimbatore Mappillaikku Ponu Kidaichchaa
Kongu Tamizhilae Paattu Padichchaa
Siruvaani Thannipolae Thulli Kudhichchaa
Sozhi Kidaichchathum Alli Anaichchaa

Salem Vantha Sennimalaiyaa
Perur-Yil Ulla Koyil Silaiyo
Aalaelo Laiyyo Sembaruththiyaa
Aasaila Enna Neiyya Vanthiyaa

Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho
Ho Hoho Ho Ho

Coimbatore Mappillaikku Song Lyrics From Coimbatore Mappillai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies