College Thozhargale |
---|
பாடலாசிரியர் : வாலி
ஹூ ஹூ ஹூ ஹூ
காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் உல்லாசம் தேடுங்களேன்
யாருக்கு என்னென்ன வேலை அதை கூறட்டும் காலங்கள் நாளை எல்லோரும் கட்டான காளை அட எப்போது கல்யாண மாலை தரரராதரரா
காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் ஹே ஹே ஹே
ஹாஆஹே
முன்னாடி பெஞ்சில் உட்கார்ந்த பாலு பின்னாடி கண்ண அடிச்சான் பாத்தாரு வாத்தி போட்டாரு சாத்தி அம்மாடி மாட்டி முழிச்சான் டேய்டேய் எப்போதும் தீனிஆங் நீர்யானை மேனி எப்போ எப்போதும் தீனி நீர்யானை மேனி எல்லோரும் பாராட்டும் இவன் பேர் சோனி
காலேஜூ தோழர்களே ஹே ஹே டீனேஜூ தோழிகளே ஹே ஹே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன்
பொல்லாத பயலே ரஜினி ஸ்டைலு கல்லூரி ஹீரோ இவன்தான் சிங்கார அழகன் ஸ்ரீதேவி ரசிகன் இவனுக்கு ஈடு எவன்தான் ஏறாது படிப்பு ஹேய் எப்போதும் நடிப்பு ஹேய் ஹேய் ஏறாது படிப்பு எப்போதும் நடிப்பு மேக்கப் போட்டாளே இவன்தான் டாப்பு
காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன்
பையோடு பௌடர் கையோடு லிப்ஸ்டிக் கல்லூரி ராணி இவதான் சிக்கின்னு உடையும் சிங்கார நடையும் ஜீனத்து அம்மன் இவதான்யம்மா பார்த்தாலே சிரிப்பா ஹாஹ் வாத்தாட்டம் நடப்பா பார்த்தாலே சிரிப்பா வாத்தாட்டம் நடப்பா லவ் லெட்டர் போட்டாளே பல்ல ஒடப்பா
காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன்
Lyrics By : Vaali
Hoo Hoo Hoo Hoo
Collage- U Thozhargale Teenage-U Thozhigalae
Kalloori Parichchai Ellaamum Aachchu
Ullaasam Thedungalaen
Ullaasam Thedungalaen
Yaarukku Ennenna Velai
Adhai Koorattum Kaalangal Naalai
Ellorum Kattaana Kaalai
Ada Eppothu Kalyaana Maalai
Tharararaathararaa
Collage- U Thozhargale Teenage-U Thozhigalae
Kalloori Parichchai Ellaamum Aachchu
Ullaasam Thedungalaen
Haaaahae
Munnaadi Benjil Utkkaarntha Balu
Pinnaadi Kanna Adichchaan
Paaththaaru Vaaththi Pottaaru Saaththi
Ammaadi Maatti Muzhichchaan Deidei
Eppothum Theeniaang
Neeryaanai Maeni Eppo
Eppothum Theeni Neeryaanai Maeni
Ellorum Paaraattum Ivan Per Sony
Collage- U Thozhargale Hae Hae
Teenage-U Thozhigalae Hae Hae
Kalloori Parichchai Ellaamum Aachchu
Ullaasam Thedungalaen
Pollaatha Payalae Rajini Style-U
Kalloori Hero Ivanthaan
Singaara Azhagan Sri Devi Rasigan
Ivanukku Eedu Evanthaan
Yaeraathu Padippu Hei
Eppothum Nadippu Haei Haei
Yaeraathu Padippu Eppothum Nadippu
Make Up Pottaalae Ivanthaan Tappu
Collage- U Thozhargale Teenage-U Thozhigalae
Kalloori Parichchai Ellaamum Aachchu
Ullaasam Thedungalaen
Paiyodu Powder Kaiyodu Lipstic
Kalloori Rani Ivathaan
Sikkinnu Udaiyum Singaara Nadaiyum
Jeenaththu Amman Ivathaanyammaa
Paarththaalae Sirippaa Haah Vaaththaattam Nadappaa
Paarththaalae Sirippaa Vaaththaattam Nadappaa
Love Letter Pottaalae Palla Odappaa
Collage- U Thozhargale Teenage-U Thozhigalae
Kalloori Parichchai Ellaamum Aachchu
Ullaasam Thedungalaen