Devakotta Raasthavula |
---|
தேவக்கோட்ட ராஸ்தாவுல செலம்பு சண்ட போட்டவன் நான் குத்துச் சண்ட போட்டியிலே கோட்டையூர ஜெயிச்சவன் நான்
காளையார் கோவிலிலே காளமாட்ட புடிச்சவன் நான் காரைக்குடி குன்னக்குடி கடம்பன் குடி பரமக்குடி இலுப்பக்குடி இளையான்குடி இத்தனையும் பாத்துப்புட்டு கள்ளக்குடி சந்தையிலே கள் புடிச்சு வந்திருக்கேன் ஆஆஆஹ்ஆஆஹேய்
பலே கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்தகஜுனுதா
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்தகதிமிதா
ஆதில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ போடும் தாளம் ராங்கு தில்லா டாங்கு டாங்கு நீ திருப்பி போட்டு வாங்கு
அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தாச்சுக்கோஓஓஓ
அக்கம் பக்கம் பாத்துக்க யாருமில்ல கேட்டுக்கோ அன்பான முத்தம் வச்சுக்கோ என்ன நீ நெஞ்சோடு வச்சு தச்சுக்கோஓஓ
நானோ ராணி இருக்கட்டும் இருக்கட்டும் நீயோ திருடன் அதுக்கென்ன அதுக்கென்ன போய்யா மடையா திட்டிக்கோ திட்டிக்கோ ஓங்கி அடிப்பேன் அடிச்சுக்கோ அடிச்சுக்கோ பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பthதேன் பொண்ணே நீ வைதாலும் கேட்க கேட்க இன்பந்தேன்
கள்ளப்பார்ட்டு பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா அட கண்ணப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் உன் பாட்டு என் பாட்டு கிழிஞ்சது போ
கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பா
கன்னக்கோலு காத்தப்பா என்னத் தொட்டது தப்பப்பா கூட்டத்த இங்கே பாரப்பா கூட்டத்தில் கிழவியை நீ தேடிப் பாரப்பாஆ
தேடும்போது பதுங்குது பதுங்குது பார்க்கும்போது ஒதுங்குது ஒதுங்குது கெளம்புது கெளம்புது மறைச்சிக்கோ மறைச்சிக்கோ போவுது போவுது புடிச்சுக்கோ புடிச்சுக்கோ இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது இப்போது விட்டாலே குண்டு கிழவியும் சிக்காது
கள்ளப்பார்ட்டு பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பல்க்கு பலே பல் பலே பலே
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்டு வந்தேன்டி நான் வந்தேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி இந்த கன்னிப் பொண்ண தூக்கிப் போக போறேன்டி
கள்ளப்பார்ட்டு வேஷம் போட்ட கண்ணப்பா ஆஹாஹ் அட கண்ணப்பா அ ஆஹாஹ் நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா நான் காவல் இல்லா தோட்டமில்ல கேளப்பா இருவர் : தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம் தத்தோம் தரிகிடதோம்தகஜுனுதா
Devakotta Raashthaavula
Selambu Sanda Pottavan Naan
Kuththu Sandai Pottiyilae
Kottaiyoora Jeyichavan Naan
Kaalaiyaar Kovililae Kaalamaatta Pudichavan Naan
Kaaraikudi Kunnakkudi Kadamban Kudi Paramakudi
Iluppakkudi Ilaiyaankudi Iththanaiyum Paaththuputtu
Kallakkudi Santhaiyilae Kal Pudichchu Vanthirukkaen
Aaaaaahaaahaei
Palae Kallappaarttu Vesham Pottu
Vanthaendi Naan Vanthaendi
Kallappaarttu Vesham Pottu
Vanthaendi Naan Vanthaendi
Intha Kanni Ponna Thookki Poga Poraendi
Thaththom Tharigidathom Thaththom Tharigidathom
Thaththom Tharigidathomthagajunuthaa
Kallappaarttu Vesham Potta Kannappaa
Ada Kannappaa
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Thaththom Tharigidathom Thaththom Tharigidathom
Thaththom Tharigidathomthagathimithaa
Aathillaa Daangu Daangu
Nee Podum Thaalam Wrong-Gu
Thillaa Daangu Daangu
Nee Podum Thaalam Wrong-Gu
Thillaa Daangu Daangu
Nee Thiruppi Pottu Vaangu
Akkam Pakkam Paaththukka Yaarumilla Kettukko
Anbaana Muththam Vachchukko Enna Nee
Nenjodu Vachchu Thachchukkooooooo
Naano Rani
Irukkattum Irukkattum
Neeyo Thirudan
Adhukkenna Adhukkenna
Poeyya Madaiyaa
Thittikko Thittikko
Ongi Adippaen
Adichchukko Adichchukko
Ponnae Nee Vaithaalum Ketkka Ketkka Inbanthaen
Ponnae Nee Vaithaalum Ketkka Ketkka Inbanthaen
Kallappaarttu
Palkku Palae Pal
Palkku Palae Pal Palkku Palae Pal
Palkku Palae Pal Palae Palae
Kallappaartti Vesham Potta Kannappaa
Ada Kannappaa
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Thaththom Tharigidathom Thaththom Tharigidathom
Un Paattu En Paattu Kizhinjathu Po
Kannakkolu Kaaththappaa
Enna Thottathu Thappappaa
Koottaththa Ingae Paarappaa Koottaththil
Kizhaviyai Nee Thaedi Paarappaaaa
Thaedumpothu
Padhunguthu Padhunguthu
Paarkkumpothu
Odhunguthu Odhunguthu
Kelambuthu Kelambuthu
Maraichikko Maraichikko
Povuthu Povuthu
Pudichchukko Pudichchukko
Ippothu Vittaalae Gundu Kizhaviyum Sikkaathu
Ippothu Vittaalae Gundu Kizhaviyum Sikkaathu
Kallappaarttu
Palkku Palae Pal
Palkku Palae Pal Palkku Palae Pal
Palkku Palae Pal Palae Palae
Kallappaarttu Vesham Pottu
Vanthaendi Naan Vanthaendi
Intha Kanni Ponna Thookki Poga Poraendi
Intha Kanni Ponna Thookki Poga Poraendi
Kallappaarttu Vesham Potta Kannappaa
Aahaah
Ada Kannappaa
Aaaaahaah
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Naan Kaaval Illaa Thottamilla Kelappaa
Thaththom Tharigidathom Thaththom Tharigidathom
Thaththom Tharigidathomthagajunuthaa