Devan Sabaiyilae Nadakkum

Devan Sabaiyilae Nadakkum Lyric In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற

தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற தேவன் சபையிலே நடக்கும் திருமணம்

ஹே நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க தேவன் துணை எந்நாளும் உண்டு நீங்கள் நலமாய் வாழ்க வாழ்க

தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற தேவன் சபையிலே நடக்கும் திருமணம்






கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் பாவங்களை உன் பாரங்களை தேவன் ஏற்பார் ஆமேன் ஆமேன்

தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம்


Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Paraloga Rajan Uyir Gyaana Nesan
Indha Jeevraaasigalia Kaathu Ratchikkindra

Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Paraloga Rajan Uyir Gyaana Nesan
Indha Jeevraaasigalia Kaathu Ratchikkindra
Devan Sabaiyilae Nadakkum Thirumanam

Hae Neengal Iru Perum Inaiyaagum Ethirkaalam
Neengal Iru Perum Inaiyaagum Ethirkaalam
Neenda Aayulum Niraindha Selvamum
Neenda Aayulum Niraindha Selvamum
Kondu Inbamaai Neer Vaazhga
Neenda Aayulum Niraindha Selvamum
Kondu Inbamaai Neer Vaazhga
Devan Thunai Ennaalum Undu
Neengal Nalamaai Vaazhga Vaazhga

Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Paraloga Rajan Uyir Gyaana Nesan
Indha Jeevraaasigalia Kaathu Ratchikkindra
Devan Sabaiyilae Nadakkum Thirumanam

Humming


Humming

Karthar Unnai Endrum Aasirvadhippaarae
Karthar Unnai Endrum Aasirvadhippaarae
Kudumbam Muzhudhum Kuviyum Inimaiyum
Kudumbam Muzhudhum Kuviyum Inimaiyum
Viruppam Yaavumae Niraiverum
Kudumbam Muzhudhum Kuviyum Inimaiyum
Viruppam Yaavumae Niraiverum
Paavangalai Un Baarangalai
Devan Yerppaar Aamen Aamen

Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Paraloga Rajan Uyir Gyaana Nesan
Indha Jeevraaasigalia Kaathu Ratchikkindra
Devan Sabaiyilae Nadakkum Thirumanam
Devan Sabaiyilae Nadakkum Thirumanam



Devan Sabaiyilae Nadakkum Song Lyrics From Meendum Oru Kathal Kathai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies