Ding Dong

Ding Dong Lyric In English


டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ

டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ

நாட்டுக்கேத்த பாட்டிப்போ
பாடப்போறேன் கேட்டுக்கோ
வீரைய்யன் பாட்டு
வற்றாத ஊற்று

டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ

நாட்டுக்கேத்த பாட்டிப்போ
பாடப்போறேன் கேட்டுக்கோ
வீரைய்யன் பாட்டுஹா
வற்றாத ஊற்று

மொத்தம் இங்கே
கெட்டாச்சு நாடு
மக்கள் எல்லாம் பட்டாச்சு பாடு
உண்மை சொல்ல இல்லாத ஆளு
உண்டா இங்கே
எங்கேன்னு கூறு கூறு

ஓஓ

 யைய்யைய்யய்யா

டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ

ஓட்டுக்காக யப்பப்போ
கூட்டம் கூடும் அப்பப்போ
நாட்டுக்காக யார் இப்போ
நன்மை செய்தான் கூறு இப்போ
சொன்னது அம்போ
சிவ சிவ சம்போ


சொன்னா
ஹே
வெட்கம்
ஹே
நம் ஊரு சேதி இப்போ
ஹே
இங்கே
ஹே
முந்நூறு ஜாதி
எப்போ எப்போ முன்னேறும் தேதி
ஒன்றாய் நின்றால் உண்டாகும் நீதி நீதி

ஓஓ

 யைய்யைய்யய்யா

டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ

வாழைப்பூக்கள் எந்நாளும்
வாசப் பூவாய் மாறாது
சொந்தம் கொண்ட எல்லோரும்
தாரம் போல ஆகாது
பெண்டாட்டி பிள்ளை
பேரன்பின் எல்லை

வீட்டை
ஹே
பாக்கும்
ஹே
கண்ணாலே நீயும் நாட்டை
ஹே
பாரு
ஹே
அண்ணாச்சி நாளும்
நாடும் வீடும் நம்
கோயில் ஆகும்
வீட்டைக் காக்கும் பெண்தானே
தெய்வம் தெய்வம்

ஓஓ

 யைய்யைய்யய்யா

டிங்கு டாங்கு ரப்பப்போ
சிங்கு சாங்கு ரப்பப்போ
சிங்கு லாங்கு ரப்பப்போ
டிங்கு டாங்கு ரப்பப்போ


Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo

Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo

Naattuketha Paatippo
Paadaporen Kettukko
Veeraiyan Paattu
Vattraadha Ootru

Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo

Naattuketha Paatippo
Paadaporen Kettukko
Veeraiyan Paattuhaa
Vattraadha Ootru

Moththam Ingae
Kettaachu Naadu
Makkal Ellaam
Pattaachu Paaadu
Unmai Solla Illadha Aalu
Undaa Ingae
Engaennu Kooru Kooru
Hooo Hooo

Yaiyai Yaiyaaa
Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo
Sing A Longu Rappapoo
Ding Dongu Rappapoo

Ottukaaga Yappapoo
Kootam Koodum Appapoo
Naattukaaga Yaar Ippo
Nanmai Seidhaan Koor Ippo
Sonnadhu Ambooo
Siva Siva Samboo


Sonna
Hey
Vetkam
Hey
Nammoru Seidhi
Hey

Ippo
 Hey
Ingae
Hey
Munnoru Jaathi
Eppo Eppo Munnerum Thedhi
Ondraai Nindraal
Undaagum Needhi Needhi
Hooo Hooo Oooo

Yaiyai Yaiyaaa
Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo
Sing A Longu Rappapoo
Ding Dongu Rappapoo

Vaazhaipookal Enaalum
Vaasa Poovaai Maarathu
Sondham Konda Ellorum
Thaaram Pola Aagathu
Pondaatti Pillai
Peranbin Ellai

Veettai
Hey
Paakkum
Hey
Kannaalae Neeyum
Naattai
Hey
Paaru
Hey
Annachi Naalum
Naadum Veedum
Nam Kovil Aagum
Veettai Kaakkum Pen Thaanae
Theivam Theivam
Hooo Hooo Oooo

Yaiyai Yaiyaaa
Male &
Ding Dongu Rappapoo
Sing A Song Rappapoo
Sing A Longu Rappapoo
Ding Dongu Rappapoo

Ding Dong Song Lyrics From Valli | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies