Enakkenna Aachu

Enakkenna Aachu Lyric In English


எனக்கென்ன ஆச்சு என் காதலி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

ஹே எ எ எ எ ஹே

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி

உனை சுற்றியே உயிர் மேயுதே உன் பார்வையில் உடல் மேயுதே உனை சேரவே வரம் கேட்குரேன் தினம்தோறும் நான் எதிர் பார்குரேன்

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி


மூச்சு மோதும் தூரத்தில் யாருமற்ற நேரத்தில் பேச வார்த்தை தேடுகிறேன் நானே ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம் வேறொன்றும் தேடாவில்லை நானே அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே

வேரோடு நான் விழுந்தேனடி உனை பார்த்து தான் எழுந்தேனடி

ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி ஹேய் எனக்கேதோ ஆச்சுடி நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி


Enakkenna Aachu En Kaadhali
Ninnu Pochu Enakae En Moochadi

Hey Eh Eh Eh Eh Hey

Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi

Unai Sutriyae Uyir Meyudhae
Un Paarvaiyil Udal Theiyudhae
Unai Seravae Varam Ketkkiren
Dhinamdhorum Naan Ethir Paarhkiren

Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Hey Eh Eh Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi


Moochu Moodhum Dhoorathil
Yaarumatra Nerathil
Pesa Vaarthai Thedukindren Naanae
Ore Nodiyil Un Vasam
Irundhaalum Paravasam
Verondrum Thedavillai Naanae
Azhagagavae Niram Maarudhae
En Vaazhkaiyaeey Ey Ey Ey

Verodu Naan Vilunthenadi
Unai Parthu Thaan Ezhunthenadi

Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi
Hey Enakkedho Aachudi
Ninnu Pochu Enakae En Moochadi

Enakkenna Aachu Song Lyrics From Kasada Tabara | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies