இங்கிலீசு லவ்ஸ்சுதேன் பாடல் வரிகள்

Starring Dhanush, Bérénice Bejo
Movie Pakkiri
Music ByAmit Trivedi
Lyric By Madhan Karky
SingersDhanush, Jonita Gandhi
Year 2019

Engleesu Lovesu Lyric In English

ஏ காத்தே எதிர்காத்தே
உன் வாசங் கொஞ்சம் மாத்தேன்
ஏ நேத்தே என் நேத்தே
உன் வாசல நீ சாத்தேன்

ஆத்து அலை வீசத்தேன்
காத்து நிக்கிறேன்
வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்

பேசு நீ பேசு டி
சுத்தம் ஆவேனடி
அர்த்தம் கிர்த்தமெல்லாம்
ஏ வேணாமடி


ஓ ஆச ஓரசாதேன்
கேக்க பேராசதேன்
வாழ்க்கை பூராவும்
நான் ஒன்கூடத்தேன்

ஏ புள்ள பரவால்லை
ஒரு அன்னந்தண்ணி வேணா
நீ வந்த பொரவால
என் மூச்சுகாத்தும் வேணா

உன்ன பாத்துக்கிருந்தா
சொர்க்கம் அதுதேன்
வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன் ஏன்
இங்கிலீசு லவ்ஸ்சுதேன்

Ae Kaathae Edhirkaathae
Un Vaasang Konjam Maathen
Ae Naethae En Naethae
Un Vaasala Nee Chaathaen

Aathu Ala Veesathaen
Kaathu Nikkuren
Vaartha Onnu Nee Emmela Veesa
Engleesu Lovesudhaen
Engleesu Lovesudhaen

Pesu Nee Pesu De
Chutham Aavenadee
Artham Kithamellaam
Ae Venaamadee


Oo Aasa Oaraasadhaen
Kekka Peraasadhaen
Vaazhkka Pooraavumae
Naa Ongoodathaen

Ae Pulla Paravaalla
Oru Annandhanni Venaa
Nee Vandha Poravaala
Ae Moochukkaathum Venaa

Unna Paathukkirundhaa
Sorgam Adhudhaen
Vaartha Onnu Nee Emmela Veesa
Engleesu Lovesudhaen
Engleesu Lovesudhaen
Engleesu Lovesudhaen Aen
Engleesu Lovesudhaen

Engleesu Lovesu Song Lyrics from movie Pakkiri. Engleesu Lovesu song sung by Dhanush, Jonita Gandhi. Engleesu Lovesu Song Composed by Amit Trivedi. Engleesu Lovesu Song Lyrics was Penned by Madhan Karky. Pakkiri movie cast Dhanush, Bérénice Bejo in the lead role actor and actress. Pakkiri movie released on 2019

Engleesu Lovesu Song Lyrics From Pakkiri | இங்கிலீசு லவ்ஸ்சுதேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies