Engum Oli Pirakkumay

Engum Oli Pirakkumay Lyric In English


பாடல் ஆசிரியர் : ஹேமந்த்

எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

ஆண் மற்றும் எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

அட வாளும் வேலும் தொட்ட கூட்டம் எப்போவும் பின்வாங்க மாட்டோம்

ஆண் மற்றும் அட வாளும் வேலும் தொட்ட கூட்டம் எப்போவும் பின்வாங்க மாட்டோம்

ரத்தம் வத்தி போனா கூட வாழ்வோமடா மானத்தோட

ஆண் மற்றும் ரத்தம் வத்தி போனா கூட வாழ்வோமடா மானத்தோட

எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே ஹே

ஆண் மற்றும் எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

போராடும் மக்க நாங்க எதுக்கு தலை வணங்க

ஆண் மற்றும் போராடும் மக்க நாங்க எதுக்கு தலை வணங்க

தந்தோண்டா உலகத்துக்கே உயிர தருவோம்டா பழக்கத்துகே

ஆண் மற்றும் தந்தோண்டா உலகத்துக்கே உயிர தருவோம்டா பழக்கத்துகே ஹே

ஏ துணிவா துணிஞ்சு நில்லு கத்துகிட்டு நீயும் வெல்லு

ஆண் மற்றும் ஏ துணிவா துணிஞ்சு நில்லு கத்துகிட்டு நீயும் வெல்லு


வீரம் அது குத்தமில்ல பரம்பரையில் தப்பே இல்ல ஆண் மற்றும் புயலாக மையம் கொண்டு தடையெல்லாம் நீயே வெல்லு

எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

ஆண் மற்றும் எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

ஆண்டான் அடிமையில்ல எப்பவுமே தாயின் புள்ள ஹேய் ஹோய் ஹேய்

ஆண் மற்றும் இல்லாத பகைகளை வளர்த்தார்கள் நம்மிடயே

ஆண் மற்றும் கொடிகளை அறுத்தெறிவோம் மொழியே முதல் என்று ஒன்றுபடுவோம் பிரிக்கும் கொடிகளை அறுத்தெறிவோம் மொழியே முதல் என்று ஒன்றுபடுவோம்

போடு வாழ்வோட மல்லுகட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு ஆண் மற்றும் வாழ்வோட மல்லுகட்டு அடையாளம் ஜல்லிக்கட்டு

முன்னோர்கள் பலபேரு வாழ்ந்தார்கள் வரலாறு

ஆண் மற்றும் இருக்கட்டும் நீ யாரு சொல்லட்டும் இனி ஊரு

எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

ஆண் மற்றும் எங்கும் ஒளி பிறக்குமே உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே

போடு

ஆண் மற்றும் தந்தான தானா னானா னா தா னானா னானா தந்தான தானா னானா னா


Lyrics By : Hemanth



Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Male & Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Ada Vaalum Velum Thotta Koottam
Eppovum Pinvaanga Maattom

Male & Ada Vaalum Velum Thotta Koottam
Eppovum Pinvaanga Maattom

Raththam Vathi Ponaa Kooda
Vaazhvomada Maanathoda
Male & Raththam Vathi Ponaa Kooda
Vaazhvomada Maanathoda

Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae Hey

Male & Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Poraadum Makka Naanga
Ethukku Thalai Vananga
Male & Poraadum Makka Naanga
Ethukku Thalai Vananga

Thandhondaa Ulagathukkae
Uyira Tharuvomda Pazhakathukae
Male & Thandhondaa Ulagathukkae
Uyira Tharuvomda Pazhakathukaehey

Ye Thuniva Thuninju Nillu
Kathukittu Neeyum Vellu
Male & Ye Thuniva Thuninju Nillu
Kathukittu Neeyum Vellu

Veeram Adhu Kuthamilla
Parambaraiyil Thappe Illa
Male & Puyalaaga Maiyam Kondu
Thadaiyellam Neeyae Vellu


Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Male & Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Aandaan Adimaiyilla
Eppavumae Thaayin Pulla
Aandaan Adimaiyilla
Eppavumae Thaayin Pulla
Hei Hoo Hei

Male & Illaadha Pagaigalai
Valarthaargal Nammidayae
Illaadha Pagaigalai
Valarthaargal Nammidayae

Male & Kodigalai Arutherivom
Mozhiyae Mudhal Endru
Ondrupaduvom
Pirikkum
Kodigalai Arutherivom
Mozhiyae Mudhal Endru
Ondrupaduvom
Haan

Podu
Vaazhvoda Mallukattu
Adaiyaalam Jallikattu
Male & Vaazhvoda Mallukattu
Adaiyaalam Jallikattu

Munnorgal Palaperu
Vaazhnthaargal Varalaaru
Male & Irukkattum Nee Yaaru
Sollattum Ini Ooru

Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Male & Engum Oli Pirakkumae
Udaithu Sella Angum
Vazhi Kidaikumae

Podu

Male & Thanthaana Thana Nana Na
Tha Nana Nana
Thanthaana Thana Nana Na

Engum Oli Pirakkumay Song Lyrics From Kaari | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies