என்னத்த சொல்ல பாடல் வரிகள்

Starring Rajaji, Naina Sarwar
Movie Kolanji
Music ByNatarajan Sankaran
Lyric By Yugabharathi
SingersD. Sathyaprakash, Vandana Srinivasan
Year 2019

Ennatha Solla Lyric In English

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேரென்ன நான் சொல்ல

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேரென்ன நான் சொல்லுவேன்
தெரியல

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள

யு அண்ட் மீ
லைக் எ ப்யர் ஃ ப் டவ்
வி சூஸ் டு லைவ்
இந் தி ஷோவ்ர் ஃ ப் லவ்
பட் லைஃப்ஸ் எ கேம்
இந் தி கோர்ஸ் ஃ ப் டைம்
டிசாஸ்டர் ஸ்பிரிங்ஸ்
அண்ட் ட்ராஜெடி ஸ்ட்ரிக்ஸ்

என்ன நானே இப்பொது தானே
மெய்யாகவே பாக்குறேன்
உன்ன நானும் எண்ணாததால
என் பேச நான்கேக்குறேன்


மனசுல நீதான் நீங்கேயதால
தாய் தந்தையா நெனச்சேன்
ஒரு வரி கூட ஞாபகம் இல்ல
உன் எட்ட நான் கிழிச்சேன்
ஆனா இதுதான் நிரந்தரமா

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள

உன்ன பாத்து தூங்காத நானும்
ஒய்யாரமா தூங்குவேன்
ஒத்த ஆளா ஆனாலும் கூட
கெத்தாக நான் வாழுவேன்

கனவுல கூட நீ வரமாட்டா
உன் பேர நா மறப்பேன்
தெருவுல நின்ன ஆயிரம் பொண்ணு
சந்தோஷத்துல ரசிப்பேன்
ஆனா எதுடா நடந்திடுமா

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேரென்ன நான் சொல்லுவேன்
தெரியல

என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள

Ennaththa Solla
Naan Unnaala Aluthen Ulla
Veraenna Naan Solla

Ennaththa Solla
Naan Unnaala Aluthen Ulla
Veraenna Naan Solluven
Theriyala

Ennaththa Solla
Naan Aluthen Ulla

U And Me
Like A Pair Of Dove
We Choose To Live
In The Shower Of Love
But Life’s A Game
In The Course Of Time
Disaster Springs
And Tragedy Strikes

Enna Naane Ipothu Thaanae
Meiyagavae Paakuren
Unna Naanum Ennaathathaala
En Pecha Naankekuren


Manasula Neethaan Neengeyathaala
Thaai Thanthaiya Nenachchen
Oru Vari Kooda Gnabagam Illa
Un Etta Naan Kilichchen
Aanaa Ithuthan Nirantharamaa

Ennaththa Solla
Naan Unnaala Aluthen Ulla

Unna Paaththu Thoongaatha Naanum
Oyyaaramaa Thoonguven
Oththa Aalaa Aanaalum Kooda
Geththaaka Naan Vaaluvaen

Kanavula Kuda Ne Varamaata
Un Pera Na Marapen
Theruvula Ninna Aaiyeram Ponnu
Santhoshathula Rasippen
Aanaa Ethuthaa Nadanthidumaa

Ennaththa Solla
Naan Unnaala Aluthen Ulla
Veraenna Naan Solluven
Theriyala

Ennaththa Solla
Naan Unnaala Aluthen Ulla

Ennatha Solla Song Lyrics from movie Kolanji. Ennatha Solla song sung by D. Sathyaprakash, Vandana Srinivasan. Ennatha Solla Song Composed by Natarajan Sankaran. Ennatha Solla Song Lyrics was Penned by Yugabharathi. Kolanji movie cast Rajaji, Naina Sarwar in the lead role actor and actress. Kolanji movie released on 2019

Ennatha Solla Song Lyrics From Kolanji | என்னத்த சொல்ல பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies