ஃபர் & லவ்லி பாடல் வரிகள்

Starring Rajaji, Naina Sarwar
Movie Kolanji
Music ByNatarajan Sankaran
Lyric By
SingersNatarajan Sankaran, N. R. Priyanka
Year 2019

Fair and Lovely Lyric In English

ஓகே சூப்பர்

ஃபர் & லவ்லி வேணா
ஃபாய்ப்ரெவேர் வேண வேணா
நீ உரசி போன போதும் டி

காம்ப்ளன் ஹார்லிக்ஸ் வேணா
காஷ்மீர் ஆப்பிள் வேணா
நீ சிரிச்சா புஷ்டி அவன் டி

உன்னால தூக்கம் கெட்டு
உள்ளூரில் பேரும் கெட்டு
ஒட்டாத காந்த போல
நானும் காஞ்சி நின்னேன்

ஃபர் & லவ்லி வேணா
ஃபாய்ப்ரெவேர் வேண வேணா
நீ உரசி போன போதும் டி

ஓகே சூப்பர்


தாலி கட்டி கிட்டு
மாலை மாட்டி கிட்டு
கல்யாணம் பண்ணி கிட்டு
கால் மேல கால போட்டு

தாலி கட்டி கிட்டு
மாலை மாட்டி கிட்டு
கல்யாணம் பண்ணி கிட்டு
கால் மேல கால போட்டு

மாப்புள கெட்டப்புல
மாமா உன் கைய தொட்டு
மாருல சாச்சிக்குவா
அன்பான மெட்ட போட்டு

கால் மேல கால் போட்டு
தோல் மேல சாச்சிக்குவா
டுரிங் டகிஸ் போவோம்
தட்டு வட வாங்கி தின்போம்
பிட்டு பிட்டா காதல் படிப்போம்

மேட்னி ஷோ குல
மிச்ச சொச்ச வெளிச்சத்துல
இச்சு இச்சு நாம கொடுப்போம்

Ok Super

Fair & Lovely Venaa
Fairever Vena Venaa
Nee Orasi Pona Pothum Di

Complan Horlicks Vena
Kashmir Apple Vena
Nee Siricha Pushti Avaen Di

Unnala Thukkam Kettu
Ullooril Perum Kettu
Ottatha Kaanthap Pola
Naanum Kaanji Ninen

Fair & Lovely Venaa
Fairever Vena Venaa
Nee Orasi Pona Pothum Di

Ok Super


Thaali Katti Kitu
Maalai Maatti Kitu
Kalyanam Panni Kitu
Kaal Mela Kaala Pottu

Thaali Katti Kitu
Maalai Maatti Kitu
Kalyanam Panni Kitu
Kaal Mela Kaala Pottu

Maapula Kettapula
Maama Un Kaiya Thottu
Maarula Saachikuvaa
Anbaana Metta Pottu

Kaal Mela Kaal Pottu
Thol Mela Saachikuvaa

Touring Talkis Povom
Thattu Vada Vaangi Thinpom
Bitu Bita Kaadhal Padipom

Matinee Show Kula
Michcha Sochcha Velichathula
Ichu Ichu Naama Kooduppom

Fair and Lovely Song Lyrics from movie Kolanji. Fair and Lovely song sung by Natarajan Sankaran, N. R. Priyanka. Fair and Lovely Song Composed by Natarajan Sankaran. Fair and Lovely Song Lyrics was Penned by . Kolanji movie cast Rajaji, Naina Sarwar in the lead role actor and actress. Kolanji movie released on 2019

Fair and Lovely Song Lyrics From Kolanji | ஃபர் & லவ்லி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies