Ezhaikkum Vazhvukkum Vegu |
---|
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எம் எல் வசந்தகுமாரி
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
சூழும் வாழ்வின் கரையோரமா எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா எம்மைத் தூக்கி எறிவது முறையாகுமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா பணம் இருப்பவர்க்கே இன்பம் சொந்தமா நம் இளங்காதல் வளராமல் போகுமா
இருவரைப் பிரித்தது நீதியோ இருவரைப் பிரித்தது நீதியோ பாரில் எளியோர்கள் வாழ்வதெந்தத் தேதியோ
ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா
குலையோடு பழுத்த மலை வாழை போன்ற குடும்பம் அலைமோதி சிதறியதே
மலைப் பாம்பும் பொல்லா வல்லூறும் என்னை வாழமுடியாமல் விரட்டியதே ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
ஏழ்மையை இறைவா நீக்கிவிடு இல்லை எங்களின் உயிரைப் போக்கிவிடு
ஏய்க்கும் வலியோரைத் தூக்கிலிடு இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு இன்றேல் இன்பமாய் எங்களை வாழவிடு
இருவர் : ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா பணம் இல்லார் என்றாலே இளக்காரமா ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா
Lyrics By : Kavi Rajagopal
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Panam Illaar Endraalae Ilakaarama
Panam Illaar Endraalae Ilakaarama
Soozhum Vaazhvin Karaiyoramaa
Emmai Thookki Erivadhu Muraiyaaguma
Emmai Thookki Erivadhu Muraiyaaguma
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Panam Iruppavarkkae Inbam Sondhamaa
Panam Iruppavarkkae Inbam Sondhamaa
Namm Ilangkaadhal Valarlaamal Pogumaaa
Iruvarai Pirithadhu Needhiyoo
Iruvarai Pirithadhu Needhiyoo
Paaril Eliyorgal Vazhvadhendha Thedhiyoo
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Panam Illaar Endraalae Ilakaarama
Panam Illaar Endraalae Ilakaarama
Kulaiyodu Pazhutha
Malai Vaazhai Pondra
Kudumbam Alai Modhi Sidhariyadhae
Malai Paambum Pollaa Valloorum
Ennai Vaazhamudiyaamal Virattiyadhae
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Ezhamaiyai Iraivaa Neekividu
Illai Engalin Uyirai Pokkividu
Yeikkum Valiyorai Thookilidu
Indrae Inbamaai Engalai Vaazhavidu
Indrae Inbamaai Engalai Vaazhavidu
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama
Panam Illaar Endraalae Ilakaarama
Panam Illaar Endraalae Ilakaarama
Ezhaikkum Vaazhvukkum Veguthooraama