B O Y Boy Boyinna Paiyan |
---|
பாடல் ஆசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
எம்ஏடி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே
மழை நீயடி குடை நானடி மனம் சோர்வதும் ஏனோடி புயல் வீசிடும் இடி வீழ்ந்திடும் குடை பிஞ்சிடும் பின்னாடி
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
எம்ஏடி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே
கையால் மேனியை தொட்டால் உண்மையிலே கரண்ட் போல ஷாக் அடிக்குதம்மா எனக்கும் கூடத்தான் ஏதோ செய்யுது எதிலும் ரகசியம் வேண்டாமா
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
லைலா நீயடி மஜ்னு நானடி டிராஜடி நமக்கு வேண்டாண்டி காதல் வேகத்தில் பேசும் வார்த்தைகள் காற்றில் போயிடும் பறந்தோடி
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
மாலை மாத்தி பொன்தாலிக் கட்டி ஹனிமூனு போகலாம் வெகு ஜோராய் என்னைப் பெத்தவன் பிராடு நம்பர் ஒன் நம்ம பாத்துட்டா அரோஹரா
எம்ஏடி மேட் மேடுன்னா கிறுக்கு எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை தலைக் கிறுக்கு புடிச்சு நீ ஏனோ நீ திண்டாடுறே
பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன் ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு இந்தப் பொண்ணைக் கண்டதும் போதை உண்டாகுதே
Lyrics By : Kothamangalam Subbu
B O Y Boy Boyinna Paiyan
Girl Girl Girlnna Ponnu
Indha Ponnai Kandathum
Bodhai Undaaguthae
M A D Mad Madnna Kirukku
Head Head Headnna Thalai
Thalai Kirukku Pudichu Nee
Yenoo Nee Thindaadurae
Humming :
Mazhai Neeyadi Kudai Naanadi
Manam Sorvadhum Yenodi
Puyal Veesidum Idi Veezhndhidum
Kudai Pinjidum Pinnadi
B O Y Boy Boyinna Paiyan
Girl Girl Girlnna Ponnu
Indha Ponnai Kandathum
Bodhai Undaaguthae
M A D Mad Madnna Kirukku
Head Head Headnna Thalai
Thalai Kirukku Pudichu Nee
Yenoo Nee Thindaadurae
Kaiyaal Maeniyai Thottaal Unmaiyilae
Current Pola Shock Adikkudhmma
Enakum Kooda Thaan Yedho Seiyudhu
Edhilum Ragasiyam Vendaama
B O Y Boy Boyinna Paiyan
Girl Girl Girlnna Ponnu
Indha Ponnai Kandathum
Bodhai Undaaguthae
Laila Neeyadi Majnu Naanadi
Tragedy Namakku Vendandi
Kaadhal Vegathil Pesum Vaarthaigal
Kaatril Poyidum Parandhodi
B O Y Boy Boyinna Paiyan
Girl Girl Girlnna Ponnu
Indha Ponnai Kandathum
Bodhai Undaaguthae
Maalai Maathi Pon Thaali Katti
Honey Moonu Pogalaaam Vegu Jooraai
Ennai Pethavan Fraud Number One
Namma Paathutta Aroharaa
M A D Mad Madnna Kirukku
Head Head Headnna Thalai
Thalai Kirukku Pudichu Nee
Yenoo Nee Thindaadurae
B O Y Boy Boyinna Paiyan
Girl Girl Girlnna Ponnu
Indha Ponnai Kandathum
Bodhai Undaaguthae