I Love You

I Love You Lyric In English


ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

செம்மண்ணிலே தண்ணீரென ஒன்றாக நாமானோம் சொந்தங்களும் பந்தங்களும் என்றென்றும் நாம் காண்போம்

ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

வா வா எதுவரை வானம் அதுவரை போவோம் போ போ அழகிய சொர்க்கம் நேரில் காணலாம்

வா வா கடல் அலை மேலே தழுவுது பூங்காற்று போ போ தழுவிய காற்றின் ராகம் கேட்கலாம்

ஓடம் ஓடலாம் ஊர்வலம் போகலாம் நாமும் நாளெல்லாம் மோகனம் பாடலாம் ஹே ஹே ஹே ஹே ஓஹோ ஓஹோ ஹோ

ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி


நாளும் புதியது இந்த காதலின் சங்கீதம் நாமும் புதியவர் தானே நாளும் நாளுமே

நாளும் இனியது காதல் இளமையின் சந்தோஷம் காலம் மாறிடும் போதும் காதல் வாழுமே

வீசும் காற்றிலும் பாட்டிலும் நாங்களே ஓடும் ஆற்றிலும் நீரிலும் நாங்களே ஓஹோ ஓஹோ ஹோ ஆஆஆஹாஹ் ஆஆஹாஹ்

ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி

செம்மண்ணிலே தண்ணீரென ஒன்றாக நாமானோம் சொந்தங்களும் பந்தங்களும் என்றென்றும் நாம் காண்போம்

ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி


I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi
I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi

Semmannilae Thanneerena
Ondraagga Naamaanom
Sonthangalum Panthangalum
Endrendrum Naam Kaanbom

I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi

Vaa Vaa Edhuvarai Vaanam
Adhuarai Povom
Po Po Azhagiya Sorkkam
Neril Kaanalaam

Vaa Vaa Kadal Alai Maelae
Thazhuvuthu Poongaattru
Po Po Thazhuviya Kattrin
Ragam Ketkalaam

Odam Odalaam Oorvalam Pogalam
Naamum Naalellaam Moganam Paadalaam
Hae Hae Hae Hae
Oho Oho Ho

I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi


Naalum Pudhiyathu Intha Kadhalin Sangeetham
Naamum Pudhiyavar Thaanae Naalum Naalumae

Nalum Iniyathu Kadhal
Ilamaiyin Santhosham
Kaalam Maaridum Pothum
Kadhal Vaazhume

Veesum Kaatrilum Paattilum Naangalae
Odum Aattrilum Neerilum Naangalae
Oho Oho Ho
Aaaa Aahaah Aaahaah

I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi

Semmannilae Thanneerena
Ondraagga Naamaanom
Sonthangalum Panthangalum
Endrendrum Naam Kaanbom

I Love You Oru Kadalum Karaiyum Saatchi
You Love Me Ini Edhilum Unathu Kaatchi

I Love You Song Lyrics From Athaimadi Methaiyadi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies