Ichendru Ichendru Mutham

Ichendru Ichendru Mutham Lyric In English


இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம் தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம் சொர்க்கத்தை எட்டித் தொடு

இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே

மை வைத்த கண்ணுக்குள் பொய் வைத்த பெண்ணுக்குள் கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது பொன் வைத்த மஞ்சத்தில் பூ வைத்த நெஞ்சத்தில் கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது

தங்கச் சிலை அந்தப்புரம் அந்திக் கலை சொல்லித் தரும் கண்ணில் கதை கற்றுத் தரும் இன்பச் சுவை கொட்டித் தரும் எங்கெங்கு கண் வைக்க எங்கெங்கு கை வைக்க நீ கொஞ்சம் சொல்லிக் கொடு

கை ரெண்டில் கை வைத்து கண்ணுக்குள் கண் வைத்து இன்பத்தை அள்ளிக் கொடு அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில் கைரேகை ஒட்டட்டும் கண் பார்வை சொக்கட்டும்

இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம் தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம் சொர்க்கத்தை எட்டித் தொடு


மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில் சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம் இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில் எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்

அன்னக் கொடி என்னைத் தொடு அத்திப் பழம் எச்சிற்ப் படு கச்சைக் குழல் மெத்தை இடும் பட்டுத் துகில் சற்றே விழும்

உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள் தேன் வெள்ளம் ஓடட்டுமே செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட மேளங்கள் கொட்டட்டுமே

அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள் கைதாகி வைத்துக்கொள் வண்டாகி மொய்த்துக் கொள்

இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே

மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம் தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம் சொர்க்கத்தை எட்டித் தொடு

இருவர் : இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும் இன்பத்தின் துன்பங்களே அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க மின்னட்டும் வண்ணங்களே


Icendru Ichendru Muththam Padhikkum
Inbaththin Thunbangale
Annaththin Kannaththil Achchu Padhikka
Minnattum Vannangalae

Meththai Pazhakkam Viththai Pazhakkam
Thaththai Kilikku Muththa Padhakkam
Sorkkaththai Etti Thodu

Icendru Ichendru Muththam Padhikkum
Inbaththin Thunbangale

Mai Vaiththa Kannukkul
Poi Vaiththa Pennukkul
Kai Vaiththu Sorkkaththai Yaar Vaiththathu
Pon Vaiththa Manjaththil
Poo Vaiththa Nenjaththil
Kann Vaiththu Nenjaththai Yaar Thaiththathu

Thanga Silai Anthapuram
Anthi Kalai Solli Tharum
Kannil Kadhai Kattru Tharum
Inba Suvai Kotti Tharum
Engengu Kann Vaikka
Engengu Kai Vaikka
Nee Konjam Solli Kodu

Kai Rendil Kai Vaiththu
Kannukkul Kann Vaiththu
Inbaththai Alli Kodu
Antha Ganaththil Thanga Kudaththil
Kairegai Odattum
Kann Paarvai Sokkattum

Icendru Ichendru Muththam Padhikkum
Inbaththin Thunbangale
Annaththin Kannaththil Achchu Padhikka
Minnattum Vannangalae

Meththai Pazhakkam Viththai Pazhakkam
Thaththai Kilikku Muththa Padhakkam
Sorkkaththai Etti Thodu


Mogaththin Sonthathil Muththathin Pakkaththil
Saamaththil Kaamaththai Archchikkalaam
Inbaththin Vellaththil Nindraadum Ullaththil
Eppothum Nee Ennai Ratchikkalaam

Annakkodi Ennai Thodu
Aththi Pazham Echchir Padu
Kachchai Kuzhal Meththai Idum
Pattu Thugil Sattrae Vizhum

Un Kadhal Mangaikkul Oodaatha Gangaikkul
Thaen Vellam Odattumae
Sevvanthi Pottaada Ponvandu Ottaada
Melangal Kottattumae

Andhi Sabaikkul Inba Siraikkul
Kaithaagi Vaiththukkol
Vandaagi Moiththukkol

Icendru Ichendru Muththam Padhikkum
Inbaththin Thunbangale
Annaththin Kannaththil Achchu Padhikka
Minnattum Vannangalae

Meththai Pazhakkam Viththai Pazhakkam
Thaththai Kilikku Muththa Padhakkam
Sorkkaththai Etti Thodu

Icendru Ichendru Muththam Padhikkum
Inbaththin Thunbangale
Annaththin Kannaththil Achchu Padhikka
Minnattum Vannangalae

Ichendru Ichendru Mutham Song Lyrics From Enakku Naane Needhipathi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies