Illai Illai Nee Illamal

Illai Illai Nee Illamal Lyric In English


இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இருவருக்குள் இன்பம் இன்பம் அதற்கொரு நாள் வேண்டுமா எனக்கென நீ சொந்தம் சொந்தம் இனிக்கின்ற தேன் வேண்டுமா

அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில் உனைப் போல மன்னன் இல்லை

குவிந்திருக்கும் செல்வம் செல்வம் உனையன்றி தேவையில்லை

எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று


இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

கிடைத்தப் பிடி என்றும் என்றும் நழுவாமல் காத்திருப்பேன் கிடைத்த சுகம் என்னை விட்டு விலகாமல் பார்த்திருப்பேன்

முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன் இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே


Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae
Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae

Iruvarukkul Inbam Inbam
Adharkkoru Naal Vendumaa
Enakkena Nee Sondham Sondham
Inikkindra Thaen Venduma

Amuthathil Nanaindhadhu Kumuthathu Poongodiyae
Samayathil Kanindhadhu Madiyinil Maanganiyae

Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae

Malarnthirukkum Nenjil Nenjil
Unai Pola Mannan Illai
Kuvindhirukkum Selvam Selvam
Unaiyandri Thevaiyillai

Enakkena Kidaithathu Indhira Logam Ondru
Ennidam Vizhundhadhu Mandhira Megam Ondru


Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae

Kidaitha Pidi Endrum Endrum
Naluvaamal Kaathiruppen
Kidaitha Sugam Ennai Vittu
Vilagamal Paarthiruppen

Mudhuginil Saaindhadhil Ulagathai Marandhuvitten
Ini Enna Kelungal Muzhuvadhum Koduthuvitten

Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae
Illai Illai Nee Illamal Naan Illaiyae
Illai Illai Nam Inbathil Adhu Illaiyae

Illai Illai Nee Illamal Song Lyrics From Nangooram | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies