இங்கேயும் அங்கேயும் பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Amala Akkineni
Movie Sathya
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersLata Mangeshkar
Year 1988

Ingeyum Angeyum Lyric In English

இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா
பன்னீரும் வெண்ணீரும் ஒரே நிறம்
இரெட்டை வேடம் போடுமா

விடை பெற ஒரு கேள்வி
துடித்திடும் தனியாயி
விடை பெற ஒரு கேள்வி
துடித்திடும் தனியாயி

இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

கல்லோடும் முள்ளோடும் ஒரே மலர்
கூந்தலில் சூட கூடுமோ
செந்தீயாய் செந்தேனாய் ஒரே நிலா
இதய வானில் ஆடுமா

இரண்டையும் ஒன்று போலே
படைத்தவன் தவறா
இரண்டையும் ஒன்று போலே
படைத்தவன் தவறா


இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

இந்நாளும் எந்நாளும் ஒரே துணை
கனவுமாகி போகுமா
அம்மம்மா பெண்ஜென்மம் ஒரே சுவை
இறைவன் போட்ட சாபமா

விடுகதை எதை நாளும்
தொடர்கதை எனவோ
விடுகதை எதை நாளும்
தொடர்கதை எனவோ

இங்கேயும் அங்கேயும் ஒரே முகம்
இரெட்டை வேடம் போடுமா

Ingaeyum angaeyum orae mugam
Eerattai vedam podummaa
Panneerum venneerum orae niram
Eerattai vedam podummaa

Vidai peraa oru kelvi
Thudiththidum thaniyaayi
Vidai peraa oru kelvi
Thudiththidum thaniyaayi

Ingaeyum angaeyum orae mugam
Eerattai vedam podummaa

Kallodum mullodum orae malar
Koondhalil sooda koodumo
Sendheeyaai sendhaenaai orae nilaa
Idhaya vaanilaadumaa

Irandaiyum ondru polae
Padaiththavan thavaraa
Irandaiyum ondru polae
Padaiththavan thavaraa

Ingaeyum angaeyum orae mugam
Eerattai vedam podummaa


Innaalum ennaalum orae thunai
Kanavumaagi pogumaa
Ammammaa penjenmam orae suvai
Iraivan potta saabamaa

Vidukadhai edhai naalum
Thodarkadhai enavo
Vidukadhai edhai naalum
Thodarkadhai enavo

Ingaeyum angaeyum orae mugam
Eerattai vedam podummaa

Ingeyum Angeyum Song Lyrics from movie Sathya. Ingeyum Angeyum song sung by Lata Mangeshkar. Ingeyum Angeyum Song Composed by Ilaiyaraaja. Ingeyum Angeyum Song Lyrics was Penned by Vaali. Sathya movie cast Kamal Haasan, Amala Akkineni in the lead role actor and actress. Sathya movie released on 1988

Ingeyum Angeyum Song Lyrics From Sathya | இங்கேயும் அங்கேயும் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies