போட்டா படியுது பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Amala Akkineni
Movie Sathya
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersKamal Haasan, Saibaba, T. Sunderrajan
Year 1988

Potta Padiyudhu Lyric In English

ராப்பா தகுதிகு தகுதிகு
ரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு
ராப்பா தகுதிகு தகுதிகு
ரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
திகுதக்கு தகுதிகு
ஆயிரம் பேதங்களும்

வாதங்களும் தூளாக
திகுதக்கு தகுதிகு

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

நேர்மையை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம்
நீதியை காப்பதர்க்கு தீ குளிப்போம்

வாசல் கதவுகள் திறக்கட்டும்
நமக்கொரு வாழ்க்கை வசதிகள் பிறக்கட்டும் பிறக்கட்டும்
ஊழல் ஒழியட்டும் ஒழியட்டும்
தர்மத்தின் பாடல் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்

காலம் நேரம் நாளும் கூடும் வா
வானம் பூமி வாழ்த்து பாடும் வா

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது


பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
திகுதக்கு தகுதிகு
ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
திகுதக்கு தகுதிகு

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

ஊர்சனம் வாழ்வதர்க்கு
தோள் கொடுப்போம்
போர் வரக்கூடும் என்றால்
வாள் எடுப்போம்

ஏழை தினம் தினம் சிரிக்கனும்
ஒரு பிடி சோறு அவனுக்கு கிடைக்கணும் கிடைக்கணும்
மாயம் விலகனும் விலகணும்
அரசியல் சாயம் வெளுக்கனும் வெளுக்கனும் வெளுக்கனும்

மேடை பேச்சும் வார்த்தை வீச்சும்
ஏன் தீமை எங்கே தேடி தீர்ப்போம் வா

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

போட்டா படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
திகுதக்கு தகுதிகு
ஆயிரம் பேதங்களும்

வாதங்களும் தூளாக
திகுதக்கு தகுதிகு

போட்டா
படியுது படியுது
துனிஞ்சவன் கேட்டா
விடியுது விடியுது விடியுது

பார்த்தா
தெரியுது தெரியுது
உனக்கிது லேட்டா
புரியுது புரியுது புரியுது

ராப்பா தகுதிகு தகுதிகு
ரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு
ராப்பா தகுதிகு தகுதிகு
ரப ரப ராப்பா திகுதக்கு தகுதிகு

Rapppa thaguthigu thagu thighu
Raba raba rappaa thigthakku thagu thighu
Rapppa thaguthigu thagu thighu
Raba raba rappaa thigthakku thagu thighu

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Thigthakku thagu thighu
Aayiram bhedhangalum

Vaadhangalum thoolaagha
Thigthakku thagu thighu

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Nermaiyai therndheduthu vaakalippom
Needhiyai kaappadharkku thee kulippom

Vaasal kadhavugal thirakattum
Namakkoru vaazhkai vasadhigal pirakkatum pirakkattum
Oozhal ozhiyattum ozhiyattum
Dharmathin paadal olikkattum olikkattum olikkattum

Kaalam neram naalum koodum vaa
Vaanam bhoomi vaazhththu paadum vaa

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Thigthakku thagu thighu
Aayiram bhedhangalum


Vaadhangalum thoolaagha
Thigthakku thagu thighu

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Oorsanam vaazhvadharkku
Thol koduppom
Por varakoodum endraal
Vaal eduppom

Ezhai dhinam dhinam sirikkanum
Oru pidi soru
Avanukku kidaikkanum kidaikkanum

Maayam vilaganum vilaganum
Arasiyal saayam
Velukkanum velukkanum velukkanum

Medai pechum vaarthai veechum yen
Theemai engae thaedi theerppom vaa

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Bhaaratha naattukoru
Kottai suvar naamaagha
Thigthakku thagu thighu
Aayiram bhedhangalum

Vaadhangalum thoolaagha
Thigthakku thagu thighu

Potta padiyudhu padiyudhu
Thuninjavan ketta
Vidiyudhu vidiyudhu vidiyudhu

Paarthaa theriyudhu theriyudhu
Unnakidhu late-a
Puriyudhu puriyudhu puriyudhu

Rapppa thaguthigu thagu thighu
Raba raba rappaa thigthakku thagu thighu
Rapppa thaguthigu thagu thighu
Raba raba rappaa thigthakku thagu thighu

Potta Padiyudhu Song Lyrics from movie Sathya. Potta Padiyudhu song sung by Kamal Haasan, Saibaba, T. Sunderrajan. Potta Padiyudhu Song Composed by Ilaiyaraaja. Potta Padiyudhu Song Lyrics was Penned by Vaali. Sathya movie cast Kamal Haasan, Amala Akkineni in the lead role actor and actress. Sathya movie released on 1988

Potta Padiyudhu Song Lyrics From Sathya | போட்டா படியுது பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies