Ippodhum Nippen

Ippodhum Nippen Lyric In English


ஹோய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி ஹேய் வுட்டாலங்கடி லங்கடி லங்கடி லங்கடி லங்கடி வுட்டாலங்காடி ஹே ஹேய் யா யாஹ்

இப்போதும் நிப்பேன் டுகுடுகுடு எப்போதும் நிப்பேன் டுகுடுகுடு இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் டுகுடுகுடு

தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா

இப்போதும் நிப்போம் துகுதுகுது எப்போதும் நிப்போம் துகுதுகுது இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் துத்துகுதுகுது

ஹேய் அப்பப்பா நாளாச்சுப்பா கொட்டிக்கோ மேளம் தட்டிக்கோ தாளம் ஆஹா ஆரம்பம் ஆயாச்சுப்பா பாட்டுக் கச்சேரி சீட்டுக் கச்சேரி

ஆண் மற்றும் ஜாலி ஜாலி ஒரு ஜோலி இல்லே அட நாம இப்போ தொழிலாளி இல்லே கட்டிப் போட ஒரு வேலி இல்லே நம்ம தட்டிக் கேக்க முதலாளி இல்லே

ஒண்ணாகச் சேரும் எல்லாரும் இந்நேரம் இங்கேது சோகம் நல் யோகம் உண்டாகும் வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

இப்போதும் நிப்பேன் டுகுடுகுடு எப்போதும் நிப்பேன் டுகுடுகுடு இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் டுகுடுகுடு

தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு ஹா


இப்போதும் நிப்போம் துகுதுகுது எப்போதும் நிப்போம் துகுதுகுது இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் துத்துகுதுகுது

நாமெல்லாம் ராஜாக்கள்தான் திக்குகள் எட்டும் நித்தம் கை தட்டும் ஆஹா நமது ராஜாங்கம்தான் இட்டாலே சட்டம் போட்டாலே திட்டம்

ஆண் மற்றும் சொல்லி விட்டா அந்த சூரியனும் அட நள்ளிரவில் இங்கு தோன்றிடணும் ஆணை இட்டா அந்தச் சந்திரனும் அட பட்டப் பகல் இங்கு வந்திடணும்

நம்மாட்டம் யாரு ஆள் வேறு நீ கூறு ஊரானின் காரு நம் தேரு நீ ஏறு வாப்பா வாப்பா வாங்கப்பா ஹேய்

இப்போதும் நிப்பேன் டுகுடுகுடு எப்போதும் நிப்பேன் டுகுடுகுடு இனி மேலும் நிப்பேன் இன்னும் சாதிப்பேன் டுகுடுகுடு

தன்னால் வருது ஒரு பாட்டு சொன்னால் புரியும் சுதி நான் போட்டு

இப்போதும் நிப்போம் துகுதுகுது எப்போதும் நிப்போம் துகுதுகுது இனி மேலும் நிப்போம் இன்னும் சாதிப்போம் துத்துகுதுகுது



Hoi Vuttaalangadi Langadi
Langadi Langadi Langadi
Hei Vuttaalangadi Langadi
Langadi Langadi Langadi
Hei Vuttaalangadi Langadi
Langadi Langadi Langadi
Vuttaalangadi Hey Hei Yaa Yaah

Ippothum Nippaen
Dugudugudu
Eppothum Nippaen
Dugudugudu
Ini Melum Nippaen Innum Saathippaen
Dugudugudu

Thannaal Varuthu Oru Paattu
Sonnaal Puriyum Sudhi Naan Pottu Haa

Ippothum Nippom
Thuguthuguthu
Eppothum Nippom
Thuguthuguthu
Ini Melum Nippom Innum Saathippom
Thuththukuthukuthu

Haei Appappaa Naalaachchuppaa
Kottikko Melam Thattikko Thaalam
Aahaa Aarambam Aayaachchuppaa
Paattu Kacheri Seettu Kachcheri

Male And
Jolly Jolly Oru Joly Illae
Ada Naama Ippo Thozhilaali Illae
Katti Poda Oru Veli Illae
Namma Thatti Kekka Mudhalaali Illae

Onnaaga Serum Ellaarum Inneram
Ingaethu Sogam Nal Yogam Undaagum
Vaappaa Vaappaa Vaangappaa Haei

Ippothum Nippaen
Dugudugudu
Eppothum Nippaen
Dugudugudu
Ini Melum Nippaen Innum Saathippaen
Dugudugudu

Thannaal Varuthu Oru Paattu
Sonnaal Puriyum Sudhi Naan Pottu Haa


Ippothum Nippom
Thuguthuguthu
Eppothum Nippom
Thuguthuguthu
Ini Melum Nippom Innum Saathippom
Thuththukuthukuthu

Naamellaam Rajaakkalthaan
Thikkugal Ettum Niththam Kai Thattum
Aahaa Namathu Rajaangamthaan
Ittaalae Sattam Pottaalae Thittam

Male And
Solli Vittaa Antha Sooriyanum
Ada Nalliravil Ingu Thondridanum
Aanai Ittaa Antha Chandhiranum
Ada Patta Pagal Ingu Vanthidanum

Nammaattam Yaaru Aal Veru Nee Kooru
Ooraanin Kaaru Nam Thaeru Nee Yaeru
Vaappaa Vaappaa Vaangappaa Haei

Ippothum Nippaen
Dugudugudu
Eppothum Nippaen
Dugudugudu
Ini Melum Nippaen Innum Saathippaen
Dugudugudu

Thannaal Varuthu Oru Paattu
Sonnaal Puriyum Sudhi Naan Pottu Haa

Ippothum Nippom
Thuguthuguthu
Eppothum Nippom
Thuguthuguthu
Ini Melum Nippom Innum Saathippom
Thuththukuthukuthu

Ippodhum Nippen Song Lyrics From Unnai Vaazhthi Paadugiren | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies