Kadhal Aararo

Kadhal Aararo Lyric In English




காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ

மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதேஏ உன்னுள் நானே வெளியே தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதேஏ உன்னுள் நானே வெளியே தேடாதே

காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

தரையில் மீன்கள் கண்கள் ஆனதேஏ தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதேஏ தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

மனசு மனசு இன்று வலையோசை ஆனதேஏ கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே

மனசு மனசு இன்று வலையோசை ஆனதேஏ கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே

இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்


காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்

எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய் திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்

தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே

காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ

மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதேஏ உன்னுள் நானே வெளியே தேடாதே




Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Sonnaayae
Pennaae Nee Yaaro

Minnal Pennae Jannal Moodaathaeae
Unnul Naanae Veliyae Thaedaathae
Minnal Pennae Jannal Moodaathaeae
Unnul Naanae Veliyae Thaedaathae

Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro

Tharaiyil Meengal Kangal Aanathaeae
Thookkam Thookkam Thoornthae Ponathae

Manasu Manasu Indru
Valaiyosai Aanathaeae
Kolusu Manigal Enai
Kolai Seithae Ponathae

Manasu Manasu Indru
Valaiyosai Aanathaeae
Kolusu Manigal Enai
Kolai Seithae Ponathae

Inaivathanaal Idhazh Inappathanaal
Intha Muththam Theeraathae
Nanaivathanaal Mazhai Nanaippathanaal
Nadhi Kuttram Kooraathae
Kaambillaamal Pookkumae
Kadhal Pookkalthaan


Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro

Eriyum Vizhiyil Enai
Karpooram Aakkinaai
Thiriyai Thirudum
Oru Dheepam Pol Maattrinaai

Eriyum Vizhiyil Enai
Karpooram Aakkinaai
Thiriyai Thirudum
Oru Dheepam Pol Maattrinaai

Thoangidavum Alai Adangidavum
Oru Jenmam Podhaathae
Pirivathanaal Uyir Mudivathanaal
Intha Kadhal Saagaathae
Neeyillaatha Vaazhkkaiyae
Thevaiyillaiyae

Kadhal Aaraaro
Kadhal Aaraaro
Kannaal Kettaayae
Kalvaa Nee Yaaro

Minnal Pennae Jannal Moodaathaeae
Unnul Naanae Veliyae Thaedaathae

Kadhal Aararo Song Lyrics From Narasimha | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies