Kai Padamalae

Kai Padamalae Lyric In English


ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ

தொடாமலே
ஒரு தீ எரியுதே
விடாமலே உள்ளே

கை படாமலே
ஒரு போதை ஏறுதே
நினைவுகள் சுடுதே

மனம் வேக
வேக உயிர் நோக
நோக துடித்தேன்
ஓஹோ ஓ


உன் பார்வை
என்று திரும்பும் என்
யாகம் என்று முடியும்

இந்த அழகின்
அருகிலே இருந்து தினம்
வேர்த்து வேர்த்து இந்த
நரகத்தில் துடித்திட

ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓஹோ ஓ
ஹோ ஓ ஓ


Ohoooooohoooo
Ohoooooohoooo
Ohoooooohooo
Ohoooooohooooooooooo

Thodamalae Oru Thee
Eriyudhae
Vidaamalae Ullae

Kai Padaamalae Oru Bodhai
Yerudhae
Ninaivugal Sududhae

Manam Vega Vega
Uyir Noga Noga
Thudiththen
Ohooooooo

Unnai Kaana Kaana
Vazhi Yeri Yeri
Udaindhen
Ohooooooo


Un Paarvai Endru
Thirumbum
En Yaagam Endru
Mudiyum

Indha Azhagin Arugilae Irundhu
Dhinam Verthu Verthu
Indha Naragaththil Thudithita

Ohoooooohoooo
Ohoooooohoooo
Ohoooooohooo
Ohoooooohooooooooooo

Kai Padamalae Song Lyrics From Kaadhal Kondein | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies