Kalyan Raman Kookkoo

Kalyan Raman Kookkoo Lyric In English


பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் எஸ் பி பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஹேய் ஹேயூகம்ஆன் கல்யாண் ராமன் கூக்கூ ராமன் யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் ஸ் கோ ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ்

வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது

கல்யாண் ராமன் கூக்கூ ராமன்

வாழும் பூமி பெரியது பெரியது வாழும் நாளும் சிறியதப்பா வாழும் போது இளமையை ரசித்திடும் எண்ணம் பிறப்பது இனியதப்பா

காதலர்கள் இதயங்கள் சிறியது சிறியது கனிந்திடும் ஆசைகள் பெரியதப்பா சங்கீதமும் சந்தோஷமும் நம் உள்ளம் மகிழ்வதற்கு

வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது


யூ மேட் பெல்லோ கல்யாண் ராமன்

ஏட்டை புடிச்சு எழுதிற ஆளில்ல எல்லாம் மனசு சொன்னதுதான் தாளம் புடிச்சு பாடுற பாட்டில்ல ராகம் பாவம் நிறைஞ்சதுதான்

ஆயிரம் கவிஞரும் கலைஞரும் அர்த்தத்தை மீறின பாட்டு இது தானாகவே உண்டானது கிராமிய கவிதைங்கதான்

கல்யாண் ராமன் கூக்கூ ராமன் யூ மேட் பெல்லோ கம் ஆன் லெட் அஸ் கோ ஒய் டோண்ட் யூ ஆக்ட் வான்ட் டு ஸ்ட்ரைக் மீ ஆல்வேஸ் வாண்ட்ஸ் யூ தட்ஸ் வாட் யூ ஹவ்

வாய்க்கால் ஓரம் வீசும் காத்து காத்தில கேட்கும் கம்பன் பாட்டு கம்பன் பாட்டும் வாய்க்கால் காத்தும் ஒண்ணா சேர்ந்தா இனிக்குது

கல்யாண் ராமன் கூக்கூ ராமன்


Lyrics By : Gangai Amaran

Heihaeyou Come On
Kalyaan Raman Kookku Raman
You Met Fellow Come On Let’s Go
Why Dont You Act Want To Strike Me
Always Wants You Thats What You Have

Vaaikkaal Oram Veesum Kaaththu
Kaaththila Ketkkum Kamban Paattu
Kamban Paattum Vaaikkaal Kaaththum
Onnaa Saernthaa Inikkuthu

Kalyaan Raman Kookku Raman

Vaazhum Bhoomi Periyathu Periyathu
Vaazhum Naalum Siriyathappaa
Vaazhumpothu Ilamaiyai Rasiththidum
Ennam Pirappathu Iniyathappaa

Kadhalargal Idhayangal Siriyathu Siriyathu
Kaninthidum Aasaigal Periyathappaa
Sangeethamum Santhoshamum
Nam Ullam Magizhvatharkku

Vaaikkaal Oram Veesum Kaaththu
Kaaththila Ketkkum Kamban Paattu
Kamban Paattum Vaaikkaal Kaaththum
Onnaa Saernthaa Inikkuthu


You Met Fellow Kalyaan Raman

Yaettai Pudichchu Ezhuthira Aalilla
Ellaam Manasu Sonnathuthaan
Thaalam Pudichchu Paadura Paattilla
Raagam Paavam Nirainjathuthaan

Aayiram Kavingarum Kalainganrum
Arththathai Meerina Paattu Idhu
Thaanaagavey Undaanathu
Graamiya Kavithainga

Kalyaan Raman Kookku Raman
You Met Fellow Come On Let’s Go
Why Dont You Act Want To Strike Me
Always Wants You Thats What You Have

Vaaikkaal Oram Veesum Kaaththu
Kaaththila Ketkkum Kamban Paattu
Kamban Paattum Vaaikkaal Kaaththum
Onnaa Saernthaa Inikkuthu

Kalyaan Raman Kookku Raman

Kalyan Raman Kookkoo Song Lyrics From Karaiyellam Shenbagapoo | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies