Kalyanam Sorkkathil

Kalyanam Sorkkathil Lyric In English


பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

மேரேஜ் ஹேப்பி மேரேஜ் ஹேப்பி மேரேஜ் இருவர் : ஹேப்பி மேரேஜ்

கல்யாணம்ம்ம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை சொர்க்கத்தை நிச்சயிப்பது

கல்யாணம்ம்ம்ம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை சொர்க்கத்தை நிச்சயிப்பது

மேகங்கள் மேளதாளங்கள் மின்னல்கள் வைர தீபங்கள் இருவர் : மேகங்கள் மேளதாளங்கள் மின்னல்கள் வைர தீபங்கள் இளமையின் கனவுகள் ஊர்வலம் போகுது ஹேப்பி ஹேப்பி

கல்யாணம்ம்ம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை சொர்க்கத்தை நிச்சயிப்பது

பனி நீரே கொதிக்குது இந்நேரம் எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம் பனி நீரே கொதிக்குது இந்நேரம் எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம்

இனி நான் ஏது நீ ஏது தேடிப் பார்த்துக்கொள் உடல் எங்கெங்கும் கொஞ்சாதோ தேன் ஊற்றுக்கள் எனை நீரோடு நீர்ப் போல உன்னில் சேர்த்துக்கொள் எனை நீங்காமல் தூங்காமல் நீ பார்த்துக்கொள்


இடையினில் இத்தனை இடைவெளி ஏனடி கண்ணே எதுவரை சுகம் இனி அதுவரை அனுபவி அன்பே

கல்யாணம்ம்ம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா

மழைக்காலம் அருகினில் நீ வந்தால் வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால் மழைக்காலம் அருகினில் நீ வந்தால் வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால்

அடிக் கண்ணே உன் கார்க் கூந்தல் தொங்கும் தோட்டங்கள் உன் கை ரெண்டும் என் தோளில் பூ பாரங்கள் ஒரு செவ்வானம் பூத் தூவும் மாலை காலங்கள் இன்ப தேனோடை நான் என்று நீராடுங்கள்

நெஞ்சணை பஞ்சணை நீ தர வஞ்சனை ஏனோ நித்தில முத்திரை நீ தரும் இடங்களில் தேனோ

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிப்பதா ஆஹா இல்லை இல்லை சொர்க்கத்தை நிச்சயிப்பது



Lyrics By : Pulamaipithan

Marriage
Happy Marriage
Happy Marriage
Happy Marriage

Kalyaanammm
Sorkkaththil Nichchayippathaa
Aahaa Illai Illai
Sorkkaththai Nichchayippathu

Kalyaanammm
Sorkkaththil Nichchayippathaa
Aahaa Illai Illai
Sorkkaththai Nichchayippathu

Megangal Melathaalangal
Minnalgal Vara Dheepangal
Megangal Melathaalangal
Minnalgal Vara Dheepangal
Ilamaiyin Kanavugal
Oorvalam Poguthu Happy Happy

Kalyaanammm
Sorkkaththil Nichchayippathaa
Aahaa Illai Illai
Sorkkaththai Nichchayippathu

Pani Neerae Kodhikkuthu Inneram
Enai Neeyae Anaiththu Kol Nenjoram
Pani Neerae Kodhikkuthu Inneram
Enai Neeyae Anaiththu Kol Nenjoram

Ini Naan Yaedhu Nee Yaedhu Thedi Paarththukol
Udal Engengum Konjaatho Thaen Oottrugal
Enai Neerodu Neer Pola Unnil Saerththukkol
Enai Neengaamal Thoongaamal Nee Paarththukkol


Idaiyinil Iththanai Idaiveli Yaenadi Kannae
Edhuvarai Sugam Ini Adhuvarai Anupavi Anbe

Kalyaanammm
Sorkkaththil Nichchayippathaa

Mazhaikkaalam Aruginil Nee Vanthaal
Veyyil Kaayum Iravilum Nee Sendraal
Mazhaikkaalam Aruginil Nee Vanthaal
Veyyil Kaayum Iravilum Nee Sendraal

Adi Kannae Un Kaar Koondhal
Thongum Thottangal
Un Kai Rendum En Tholil Poo Paarangal
Oru Sevvaanam Poo Thoovum
Maalai Kaalangal
Inba Thaenodai Naan Endru Neeraadungal

Nenjanai Panjanai
Nee Thara Vanjanai Yaeno
Niththila Muththirai
Nee Tharum Idangalil Thaeno

Kalyaanammm
Sorkkaththil Nichchayippathaa
Aahaa Illai Illai
Sorkkaththai Nichchayippathu

Kalyanam Sorkkathil Song Lyrics From Meendum Pallavi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies