Kalyanamam Kalyanam

Kalyanamam Kalyanam Lyric In English


கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்

நாழி ஆகுது மாப்பிள்ளைக்கு நழுங்கு வையுங்க ஆஹா கல்யாண மாப்பிள்ளை சும்மா அம்சமா இருக்காருங்கோ ஓஹோ

வாங்க வாங்க எல்லோருக்கும் வந்தனமுங்க

எல்லோருக்கும் வந்தனம் இது நம்ம வீட்டு கல்யாணம் வந்தவங்க அன்புதான் கல்யாணத்தில் சீதனம்

பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் நல்ல பொருத்தமுங்க ஆஹா மந்திரத்த சொல்லுங்கோன்னா மனம் போல இருக்கட்டும் ஓஹோ

வள்ளுவனும் வாசுகியாய் வாழ் நாளில் வாழட்டும் வள்ளுவனும் வாசுகியாய் வாழ் நாளில் வாழட்டும் வசந்த காலம் வீசட்டும் கசந்த காலம் போகட்டும்

அழகான பெண் மானேஏ அசைந்தாடும் மயில்தானேஏஏ சும்மா நீ நிக்காதே சொக்கத்தான் வைக்காதே கல்யாண கச்சேரி கண்ணாலே மீட்டாதே

பாண்டிய மன்னன் உன்னை பாத்திருந்தா பரிசு ஒன்னு தந்திருப்பான் பல்லவ மன்னன் உன்னை கண்டிருந்தா சிலையும் ஒன்னு செஞ்சிருப்பான்


அற்புதமே இந்தக் கல்யாணமே ஆசைப்படி இனி பொற்காலமே கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்

முன்னூறு முத்தங்கள் சுகமான சத்தங்கள் விண்மீன்கள் எல்லாமே நிலவாக மாறட்டும் நீ வைத்த பூ வாசம் உலகெங்கும் வீசட்டும்

உள்ளூர ஆச வந்து ஓசையின்றி உன் நெனப்ப பேசுதே ஹேஏஏ உயிருக்கும் உடலுக்கும்தான் ஓடி வந்து பாலமிட்டு செல்லுதே

பூச்சூடுங்க பெண்ண கூப்பிடுங்க சந்தனத்த கொஞ்சம் பூசிடுங்க கல்யாணமாம் கல்யாணம் கண்ணு படும் கல்யாணம் கண்ணு பட்டா குத்தமில்ல போடுங்கம்மா கும்மாளம்

கண்ணான கண்ணம்மாஆஅ கல்யாண பெண்ணம்மாஆஅ மாப்பிள்ளை மனம் போல மணப் பெண்ணும் இருக்கத்தான் கை சேரும் கண்ணாளன் சீதைக்கு ராமன்தான் ஈருயிர் ஓர் உயிராய் சந்தோஷமாய் இன்று முதல் சேர

அட்சதை போடுங்கம்மா ஆண்டு பல அன்போடுதான் வாழ தங்க ரதம் இவ தங்க ரதம் தாலிக் கட்டு இது நல்ல நேரம்

சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம் வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம் சந்தோஷமாம் சந்தோஷம் சகலருக்கும் சந்தோஷம் வந்தவங்க எல்லோரும் வாழ்த்து கூற சந்தோஷம்


Kalyaanamaam Kalyaanam
Kannu Padum Kalyaanam
Kalyaanamaam Kalyaanam
Kannu Padum Kalyaanam
Kannu Pattaa Kuththamilla
Podungammaa Kummaalam

Naazhi Aaguthu
Maappillaikku Nazhungu Vayunga
Aahaa
Kalyaana Mappillai
Summaa Amsamaa Irukkaarungo
Oho

Vaango Vaango Ellorukkum Vanthamunga

Ellorukkum Vanthanam
Idhu Namma Veettu Kalyaanam
Vanthavanga Anbuthaan Kalyaanaththil Seethanam

Ponnukkum Maappillaikkum
Nalla Poruththamunga
Aahaa
Manthiraththa Sollungonnaa
Manam Pola Irukkattum
Oho

Valluvanum Vasugiyaai
Vaazh Naalil Vaazhttum
Valluvanum Vasugiyaai
Vaazh Naalil Vaazhttum
Vasantha Kaalam Veesattum
Kasantha Kaalam Pogattum

Azhagaana Penn Maanaeae
Asainthaadum Mayilthaanaeae
Chumma Nee Nikkaathae Sokkaththaan Vaikkaathae
Kalyaana Katcheri Kannaalae Meettaathae

Pandiya Mannan Unnai Paaththirunthaa
Parisu Onnu Thanthiruppaan
Pallava Mannan Unnai Kandirunthaa
Silaiyum Onnu Senjiruppaan

Arputhamae Intha Kalayaanamae
Aasaipadi Ini Porkaalamae
Kalyaanamaam Kalyaanam
Kannu Padum Kalyaanam
Kannu Pattaa Kuththamilla
Podungammaa Kummaalam


Munnooru Muththangal Sugamaana Saththangal
Vinmeengal Ellaamae Nilavaaga Maarattum
Nee Vaiththa Poo Vaasam Ulagengum Veesattum

Ulloora Aasa Vanthu Oosaiyindri
Un Nenappa Pesuthey
Haeaeae
Uyirukkum Udalukkumthaan
Odi Vanthu Paalamittu Selluthae

Poochchoodunga Penna Kooppidunga
Santhanaththa Konjam Poosidunga
Kalyaanamaam Kalyaanam
Kannu Padum Kalyaanam
Kannu Pattaa Kuththamilla
Podungammaa Kummaalam

Kannaana Kannammaaaa
Kalyaana Pennammaaaaa
Mappillai Manam Pola
Mana Pennum Irukkaththaan
Kai Serum Kannaalan Seedhaikku Raamanthaan
Eeruyir Oor Uyiraai Santhosamaai Indru Mudhal Sera

Atchathai Podungamma
Aandu Pala Anboduthaan Vaazha
Thanga Ratham Iva Thanga Ratham
Thaali Kattu Idhu Nalla Neram

Santhosamaam Santhosam Sagalarukkum Santhosam
Vanthavanga Ellorum Vaazhththu Koora Santhosam
Santhosamaam Santhosam Sagalarukkum Santhosam
Vanthavanga Ellorum Vaazhththu Koora Santhosam



Kalyanamam Kalyanam Song Lyrics From Anbulla Kadhalukku | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies