Kanna Kanna Vaarai Radhai

Kanna Kanna Vaarai Radhai Lyric In English


லாலாலாலாலா ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம் கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய் ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்

கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய் ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய் கண்ணா கண்ணா வாராய்

உன்னைக் காணாமலே ஒன்றும் தோணாமலே அன்னம் உண்ணாமலே உள்ளம் நொந்தேனடா உன்னைக் காணாமலே ஒன்றும் தோணாமலே அன்னம் உண்ணாமலே உள்ளம் நொந்தேனடா என்னைப் பார்க்காமலே சொல்லைக் கேட்காமலே நீலவண்ணா நீ போவதும் நியாயந்தானா

கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய் ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய் கண்ணா கண்ணா வாராய்

கண்ணா கொஞ்சம் நில்லு எண்ணம் என்ன சொல்லு உன் கள்ளத்தனமெல்லாம் விட்டுத் தள்ளு கண்ணா கொஞ்சம் நில்லு எண்ணம் என்ன சொல்லு உன் கள்ளத்தனமெல்லாம் விட்டுத் தள்ளு எந்தன் நெஞ்சைத் தொட்டு அதை தூண்டிவிட்டு ஏங்கச் செய்தே நீ போவதேன் என்னை விட்டு


கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய் ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய் கண்ணா கண்ணா வாராய்

ஆசை முன் தள்ளுது ஐயம் பின் தள்ளுது அதை அழகாகவே உந்தன் கண் சொல்லுது வீசும் தென்றல் வந்தால் தொட்டு இன்பம் தந்தால் அதை வேண்டாமென்றே சொல்லும் பூவும் உண்டோ

கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய் ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய் கண்ணா கண்ணா வாராய்


La La La La La La La La
Hmm Mm Mm Mm Mm
Kanna Kanna Vaaraai Raadhai Ennai Paaraai
Jaalam Pannadhae Nee Ippo Engae Poraai

Kanna Kanna Vaaraai Raadhai Ennai Paaraai
Jaalam Pannadhae Nee Ippo Engae Poraai
Kanna Kanna Vaaraai

Unnai Kaanamalae Ondrum Thonaamalae
Annam Unnaamalae Ullam Nondhenada
Unnai Kaanamalae Ondrum Thonaamalae
Annam Unnaamalae Ullam Nondhenada
Ennai Paarkkaamalae Sollai Ketkaamalae
Neelavanna Nee Povadhum Nyaayamdhaana

Kanna Kanna Vaaraai Raadhai Ennai Paaraai
Jaalam Pannadhae Nee Ippo Engae Poraai
Kanna Kanna Vaaraai

Kanna Konjam Nillu Ennam Enna Sollu
Un Kallathanam Ellaam Vittu Thallu
Kanna Konjam Nillu Ennam Enna Sollu
Un Kallathanam Ellaam Vittu Thallu
Endhan Nenjai Thottu Adhai Thoondivittu
Yenga Seidhae Nee Povadhen Ennai Vittu


Kanna Kanna Vaaraai Raadhai Ennai Paaraai
Jaalam Pannadhae Nee Ippo Engae Poraai
Kanna Kanna Vaaraai

Aasai Mun Thalludhu Aiyam Pin Thalludhu
Adhai Azhagaagavae Undhan Kann Solludhu
Veesum Thendral Vandhaal Thottu Inbam Thandhaal
Adhai Vendaam Endrae Sollum Poovum Undoo

Kanna Kanna Vaaraai Raadhai Ennai Paaraai
Jaalam Pannadhae Nee Ippo Engae Poraai
Kanna Kanna Vaaraai



Kanna Kanna Vaarai Radhai Song Lyrics From Maya Manithan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies