Kannaamoochi Aattam

Kannaamoochi Aattam Lyric In English


கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

தண்ணீரைக் காணும் போது
தவியாகத் தவிக்குமே

தரை மீது தாவித் தாவி
நம்மோடு நடக்குமே
அது என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா
என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

குதிரைநாயி
செருப்பு
சபாஷ்

பச்சைத் தோலில் முள்ளிருக்கும்
பாகற்காயும் அல்லவே

பதமாய் காய்ச்சி
நெய் வடியும்
பசும் வெண்ணை அல்லவே
அது என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா
என்ன ஓ ராஜா
நீ எண்ணிப் பார்த்து சொல்லுடா

கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா




ஆமணக்கு

பலே

பள்ளியிலே பாடம் மட்டும்
படித்தாலே போதுமா

பகுத்தறிவை வளர்த்து நல்ல
பலன் காண வேணுமே
கண்ணே என் ராஜா
உன் கருத்தில் இதை கொள்ளுடா
கண்ணே என் ராஜா
உன் கருத்தில் இதை கொள்ளுடா

கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா

கண்ணாமூச்சி ஆட்டம்
இல்லடா ராஜா
எண்ணிப் பார்த்து பதிலை நீ
சொல்லுடா ராஜா


Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa

Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa

Thanneerai Kaanum Podhu
Thaviyaaga Thavikkumae

Tharai Meedhu Thaavi Thaavi
Nammodu Nadakkumae
Adhu Yenna O Raajaa
Nee Enni Paarthu Solluda
Yenna O Raaja
Nee Enni Paarthu Solluda

Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa

Kudhiraanaaiyi
Seruppu
Sabash

Pachai Tholil Mullirukkum
Pagarkaayum Allavae

Padhamaai Kaaichi
Nei Vadiyum
Pasum Vennai Allavae
Adhu Yenna O Raajaa
Nee Enni Paarthu Solluda
Yenna O Raaja
Nee Enni Paarthu Solluda

Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa




Aamanakku

Balae

Palliyilae Paadam Mattum
Padithaalae Podhumaa

Pagutharivai Valarthu Nalla
Palan Kaana Venumae
Kannae En Raajaa
Un Karuthil Idhai Kolludaa
Kannae Yen Raajaa
Un Karuthil Idhai Kolludaa

Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa

Kannaamoochi Aattam
Illadaa Raajaa
Enni Paarthu Badhilai Nee
Solludaa Raajaa

Kannaamoochi Aattam Song Lyrics From Yaar Paiyyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies