Kannalane Vaarunga |
---|
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்
பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்
கண்ணாளனே வாருங்க கண்ணாலே பாருங்க கந்தர்வ கானமே ஓ ஓ கேளுங்க கன்னிப் பெண் தீண்டும் போதும் பன்னீர் இங்கே ஏனுங்க அது வெந்நீர் போலே தானுங்க
கண்ணாளனே வாருங்க கண்ணாலே பாருங்க கந்தர்வ கானமே ஓ ஓ கேளுங்க கன்னிப் பெண் தீண்டும் போதும் பன்னீர் இங்கே ஏனுங்க அது வெந்நீர் போலே தானுங்க
உண்டதன் பின்னே தேன் மதுவாலே ஊறிடும் இன்பந்தான் நாளை மாறிடும் திண்ணந்தான் கண் கண்டாலே காதல் போதை உண்டாகி ஆடச் செய்யும் மங்கயைர் கன்னமே பொங்கும் மதுக் கிண்ணமே மங்கயைர் கன்னமே பொங்கும் மதுக் கிண்ணமே
ஆசை கொண்டாடும் எங்கள் அன்பில் இன்பம் காணுங்க ஆஹா அன்பில் இன்பம் காணுங்க ஆசை கொண்டாடும் எங்கள் அன்பில் இன்பம் காணுங்க பேசாமல் நெஞ்சும் நெஞ்சும் பேசாமல் நெஞ்சும் நெஞ்சும் பேசும் வேதம்
மாசில்லா பிரேமகீதம் ஓஓஓ கேளுங்க வண்ணங்கள் பாடும் நாங்க வானம்பாடி தானுங்க இனி வீணா கானம் ஏனுங்க
கண்ணாளனே வாருங்க கண்ணாலே பாருங்க கந்தர்வ கானமே ஓ ஓ கேளுங்க கன்னிப் பெண் தீண்டும் போதும் பன்னீர் இங்கே ஏனுங்க அது வெந்நீர் போலே தானுங்க
மாறா வா ஒய்யாரா வா மாதர் மனம் கொள்ளை கொள்ளும் வீரா வா கம்பீரா வா மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
மாறா வா ஒய்யாரா வா மாதர் மனம் கொள்ளை கொள்ளும் வீரா வா கம்பீரா வா மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே தேனூறும் பூவுன்னைத் தானாகத் தேடுதே
தானாகத் தேடுதே வீணாக வாடுதே
வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே வானோரும் கேளாத வண்ணங்கள் பாடுதே
எந்நாளும் பொன்னாளாம் இந் நாளைப் போலே இன்பம் காண்போமே வாழ்விலே
மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
இன்பம் காண்போமே வாழ்விலே மாறாத ஆனந்தம் ஓ ஓ ஓ ஹை
கண்ணாளனே வாருங்க கண்ணாலே பாருங்க கந்தர்வ கானமே ஓ ஓ கேளுங்க கன்னிப் பெண் தீண்டும் போதும் பன்னீர் இங்கே ஏனுங்க அது வெந்நீர் போலே தானுங்க
Lyrics By : Ku Ma Balasubramaniyam
Kannaalane Vaarunga
Kannaale Paarunga
Kandharva Gaaname O O Kelunga
Kanni Pen Theendum Pothum
Panneer Inge Yenunga
Adhu Venneer Pole Thaanunga
Kannaalane Vaarunga
Kannaale Paarunga
Kandharva Gaaname O O Kelunga
Kanni Pen Theendum Pothum
Panneer Inge Yenunga
Adhu Venneer Pole Thaanunga
Undathan Pinne Thean Mathuvaale
Ooridum Inbanthaan
Naalai Maaridum Thinnamthaan
Kan Kandaale Kaathal Bothai
Undaagi Aada Seiyum
Mangaiyar Kanname
Pongum Madhu Kinname
Mangaiyar Kanname
Pongum Madhu Kinname
Aasai Kondaadum Engal
Anbil Inbam Kaanunga
Aahaa Anbil Inbam Kaanunga
Aasai Kondaadum Engal
Anbil Inbam Kaanunga
Pesaamal Nenjum Nenjum Tak Tak Tak Tak
Pesaamal Nenjum Nenjum Pesum Vetham
Maasillaa Premageetham O O O Kelunga
Vannangal Paadum Naanga
Vaanampadi Thaanunga
Ini Veenaa Gaanam Yenunga
Kannaalane Vaarunga
Kannaale Paarunga
Gandharva Gaaname O O Kelunga
Kanni Pen Theendum Pothum
Panneer Inge Yenunga
Adhu Venneer Pole Thaanunga
Maaraa Vaa Oyyaaraa Vaa
Maadhar Manam Kollai Kollum
Veeraa Vaa Gambeeraa Vaa
Maaraatha Aanandam O O O Hooi
Maaraa Vaa Oyyaaraa Vaa
Maadhar Manam Kollai Kollum
Veeraa Vaa Gambeeraa Vaa
Maaraatha Aanandam O O O Hooi
Thaenoorum Poovunnai Thaanaaga Theduthe
Ha Ha Ha Ha Ah Ah
Thaenoorum Poovunnai Thaanaaga Theduthe
Thaanaaga Theduthe Veenaaga Vaaduthe
Thaenoorum Poovunnai Thaanaaga Theduthe
Thaanaaga Theduthe Veenaaga Vaaduthe
Vaanorum Kelaatha Vannangal Paaduthe
Vaanorum Kelaatha Vannangal Paaduthe
Ennaalum Ponnaalaam Innaalai Pole
Inbam Kaanbom Vaazhvile
Maaraatha Aanandam O O O Hooi
Inbam Kaanbome Vaazhvile
Maaraatha Aanandam O O O Hooi
Kannaalane Vaarunga
Kannaale Paarunga
Gandharva Gaaname O O Kelunga
Kanni Pen Theendum Pothum
Panneer Inge Yenunga
Adhu Venneer Pole Thaanunga