Un Athanum Naanthane

Un Athanum Naanthane Lyric In English


பாடகர்கள்  : எஸ் சி கிருஷ்ணன் மற்றும் டி வி ரத்தினம்

இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

நெனச்சதெல்லாம் தப்புன்னு தாடையிலே போட்டுக்க வேணும்ஆஹ்ங் போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன் போட்டுக்கிட்டேன் இனிமேல் நீ படிச்சதெல்லாம் பக்குவமா சொல்லிக் கொடுக்க வேணும் அத்தான் அத்தான் ஆஆஆஆஆஆஆஆ

உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே அத்தானும் நான் தானே

என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே முத்தாரம் நீதானே

சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே சிற்றாடை செல்வமே திங்காத வெல்லமே வித்தார தங்கமே வேதாந்த சிங்கமே


பட்டாடை சம்சார சங்கீதமே உனக்கு அத்தானும் அருமை அத்தானும் ஆசை அத்தானும் நான் தானே என் முத்தாரம் நீதானே அத்தானும் நான் தானே

உன்னை மல போல நினைச்சிருக்கேன் நீ அசையாமல் இருக்காதே உன்னையும் தங்கச் சிலை போல நெனச்சிருக்கேன் நீ பேசாமல் இருக்காதே கண்ணு என் கண்ணு

உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது உன்னாட்டம் புத்தி சாலி உலகினில் ஏது என்னாட்டம் உனக்கினி ஏதும் அமையாது

எந்நாளும் நமக்கு இனி இணை கிடையாது சுந்தரியே அடி சுந்தரியே கண்ணு சுந்தரியேஅந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே சுந்தரியே அந்தரங்கமே மனம் சொக்குதே ஆனந்த வெள்ளமே

உன் அத்தானும் நான் தானே சட்டை பொத்தானும் நீதானே என் முத்தாரம் நீதானே இனி செத்தாலும் மறவேனே


Lyrics By : Thanjai N Ramaiah Dass

Nenachathellaam Thappunu Thaadaiyile
Pottuka Venum Aahng
Pottukitten Pottukitten
Pottukitten
Inimel Nee Padichathellaam Pakkuvamaa
Solli Kodukka Venum Athaan
Athaan Aaaa

Un Athaanum Naan Thaane
Sattai Pothaanum Neethaane
Athaanum Naan Thaane
Sattai Pothaanum Neethaane
Athaanum Naan Thaane

En Muthaaram Neethaane
Ini Sethaalum Maravene
En Muthaaram Neethaane
Ini Sethaalum Maravene
Muthaaram Neethaane

Sitraadai Selvame Thingaatha Vellame
Vithaara Thangame Vedhaantha Singame
Sitraadai Selvame Thingaatha Vellame
Vithaara Thangame Vedhaantha Singame

Pattaadai Samsaara Sangeethame
Unakku Athaanum Arumai Athaanum
Aasai Athaanum Naan Thaane
En Muthaaram Neethaane
Athaanum Naan Thaane


Unnai Mala Pola Ninaichiruken
Nee Asaiyaamal Irukkaathe
Unnaiyum Thanga
Chilai Pola Nenachirukken
Nee Pesaamal Irukkaathe Kannu En Kannu

Unnaattam Buthi Sali Ulaginil Yeadhu
Oho Ennaattam Unakkini Yeathum Amaiyaathu
Unnaattam Buthi Sali Ulaginil Yeadhu
Ennaattam Unakkini Yeathum Amaiyaathu

Ennaalum Namakku Ini Inai Kidaiyaathu
Sundariye Adi Sundariye
Kannu Sundariye Andharangame
Manam Sokkuthe Aananda Vellame
Sundariye Andharangame
Manam Sokkuthe Aananda Vellame

Un Athaanum Naan Thaane
Sattai Pothaanum Neethaane
En Muthaaram Neethaane
Ini Sethaalum Maravene

Un Athanum Naanthane Song Lyrics From Chakravarthi Thirumagal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies