Kannena Minsarama

Kannena Minsarama Lyric In English


போறாபோறாபோறா

கண்ணென்ன மின்சாரமா உன் கன்னம் செவ்வானமா மின்னல்தான் பகல் வேஷமா கொல்லாதே நீ பாரம்மா

அட ராமா போறா ஏன் பாமா போறா கோபமா போறா

கண்ணே உன் கோபத்திலே அர்த்தங்கள் ஏதுமில்லை கண்ணாலே கண்டால் மட்டும் உண்மை என்றாகாதம்மா

ஹேய் பள்ளத்திலே ஏது போல நம்ம ஆளு தள்ளாடுறா பாரு

கோபத்தில் ஓடாதே வா குற்றாலம் வெட்கப்படும் ஆபத்தில் நான் வாழ்கிறேன் வேண்டும் உன் காதல் வரம்

அட ராமா போறா ஏன் பாமா போறா கோபமா போறா


ஏய்தாடி வச்ச ராசா கண்ணுக்குள்ளே நீ வா தன்னந்தனி ஆளா

அட ராமா போறா ஏன் பாமா போறா கோபமா போறா

ஹேய் பள்ளத்திலே ஏது போல நம்ம ஆளு தள்ளாடுறா பாரு

அட ராமா போறா ஏன் பாமா போறா கோபமா போறா

அட ராமா போறா ஏன் பாமா போறா கோபமா போறா



Poraaporaaporaa

Kannenna Minsaaramaa
Un Kannam Sevvaanamaa
Minnalthaan Pagal Veshamaa
Kollaathae Nee Paarammaa

Ada Raamaa
Poraa
Yaen Paamaa
Poraa
Kobamaa
Poraa

Kannae Un Kobaththilae
Arththangal Yaedhumillai
Kannaalae Kandaal Mattum
Unmai Endraagaathammaa

Haei Pallaththilae
Yaedhu
Pola Namma
Aalu
Thallaaduraa
Paaru

Kobaththila Oodaathae Vaa
Kuttraalam Vetkappadum
Aabaththil Naan Vaazhgiraen
Vendum Un Kahal Varam

Ada Raamaa
Poraa
Yaen Paamaa
Poraa
Kobamaa
Poraa


Yaeithaadi Vacha
Raasaa
Kannukkullae
Nee Vaa
Thannanthani
Aalaa

Ada Raamaa
Poraa
Yaen Paamaa
Poraa
Kobamaa
Poraa

Haei Pallaththilae
Yaedhu
Pola Namma
Aalu
Thallaaduraa
Paaru

Ada Raamaa
Poraa
Yaen Paamaa
Poraa
Kobamaa
Poraa

Ada Raamaa
Poraa
Yaen Paamaa
Poraa
Kobamaa
Poraa

Kannena Minsarama Song Lyrics From James Pandu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies