Kanni Pen Kannukkulle

Kanni Pen Kannukkulle Lyric In English


கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டு பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்

உங்கள் முன்னால் புதிய ஜோதி இன்னும் நீங்கள் பழைய ஜாதி கண்ணில் உண்டு காதல் சேதி உங்கள் மாற்றம் எந்த தேதி

கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டு பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்

உலகம் தெரியவில்லையே விரல் சுவைக்கும் பிள்ளையே நீந்த மறந்த மீனே கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா இதழில் தேன் அள்ளவா

உலகம் தெரியவில்லையே விரல் சுவைக்கும் பிள்ளையே நீந்த மறந்த மீனே கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா இதழில் தேன் அள்ளவா இதழில் தேன் அள்ளவா

கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு அடோய்டோய் கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே புலியாட்டம் ஆடுவேனேஏஹே ஹே கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே புலியாட்டம் ஆடுவேனேஆஹஅஹாஹ்

கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு ஹேய்

ஹான்சுந்தரக் கிளியே ஆஹ் சந்தனக் குயிலே தாவணி மயிலே தாமரை மகளே மாங்கனி சுவையே மாதவன் நகையே உன்னாட்டம் அடவெடுத்து அடி என்னைப்போல் வைப்பாயோ அடியெடுத்துஏ


நான் மட்டும் நெனச்சா நீ கத்துக் கொடுத்தா ஆட்டம் கண்டு உந்தன் ஆட்டம் ஆட்டம்தான் காணாதோ

கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு ஹ்ம்ம்



ஹேமாளிகை மயிலே ஆஹ் மார்கழி வெயிலே ஆசைகள் எனக்கு ஆயிரம் இருக்கு மாறுதல் எனக்கு ஆறுதல் உனக்கு

மேல்நாட்டு துரை மகளே இனி என்னைக் கண்டு வாய் மூடும் மடமகளே ஹேய் மல்லிகை வனமே மன்மதன் குலமே பட்டிக்காடு என்னும் நாவை கட்டித்தான் போடம்மா ஹான்

அய்யாவுக்கு சரக்கிருக்கு அதக் கண்டுதான் அம்மாளுக்கரக்கிறுக்கு சிந்தி விழும் தேனே வந்து விழுந்தேனே தந்தேனே என்னத்தானே ஆமாமாமா தந்தேனே என்னத்தானே இருவர் : ஆமாமாமா தந்தேனே என்னத்தானே ஆமாமாமா தந்தேனே என்னத்தானே


Kanni Penn Kannukkullae
Sorkkam Vanthu Neeraadum Paarungal
Paadangal Kattru Kondu
Paavai Ennai Katti Kondu Aadungal

Ungal Munnaal Pudhiya Jodhi
Innum Neengal Pazhaiya Jaadhi
Kannil Undu Kadhal Saedhi
Ungal Maattaram Entha Thaedhi

Kanni Penn Kannukkullae
Sorkkam Vanthu Neeraadum Paarungal
Paadangal Kattru Kondu
Paavai Ennai Katti Kondu Aadungal

Ulagam Theriyavillaiyae
Viral Suvaikkum Pillaiyae
Neendha Marantha Meenae
Katti Podu Itta Kodu Kadanthu Vaa Vaa
Idhazhil Thaen Allavaa

Ulagam Theriyavillaiyae
Viral Suvaikkum Pillaiyae
Neendha Marantha Meenae
Katti Podu Itta Kodu Kadanthu Vaa Vaa
Idhazhil Thaen Allavaa
Idhazhil Thaen Allavaa

Kaiodu Sarakkirukku Adi Ammaalu
Needhaandi Arakkirukku Adoi Doi
Kolli Malai Thaenae Kummiyadippanae
Puliyaattam Aaduvaenaeyaehae Hae
Kolli Malai Thaenae Kummiyadippanae
Puliyaattam Aaduvaenaeaahaahaah

Kaiodu Sarakkirukku Adi Ammaalu
Needhaandi Arakkirukku Haei

Haansundhara Kiliyae Aah Santhana Kuyilae
Thaavani Mayilae Thaamarai Magalae
Maangani Suaiyae Maadhvan Nagaiyae
Unnaattam Adaveduththu
Adi Ennaipola Vaippaayo Adiyeduththuae


Naan Mattum Nenaichchaa Nee Kaththu Koduththaa
Aattam Kandu Unthan Aattam
Aattamthaan Kaanaatho

Kaiodu Sarakkirukku Adi Ammaalu
Needhaandi Arakkirukku Haei



Haemaaligai Mayilae
Aah Maargazhi Veyilae
Aasaigal Enakku Aairam Irukku
Maaruthal Enakku Aaruthal Unakku

Maelnaattu Dhurai Magalae
Ini Ennai Kandu
Vaai Moodum Madamagalae Haei
Malligai Vanamae Manmathan Kulamae
Pattikkaadu Ennum Naavai Kattihthaan Podammaa Haan

Aiyaavukku Sarakkirukku
Adha Kanduthaan Ammaalukkarakirukku
Sinthi Vizhumthaenae
Vanthu Vizhunthaenae
Thanthaenae Ennaththaanae
Aamaamaama Thanthanae Ennaththaanae
Aamaamaama Thanthanae Ennaththaanae
Aamaamaama Thanthanae Ennaththaanae

Kanni Pen Kannukkulle Song Lyrics From Oorum Uravum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies