Karagam Sumanthavale

Karagam Sumanthavale Lyric In English


லுலுலுலுலுலு லுலுலுலுலுலு

கரகம் சுமந்தவளே கார்த்திகையில் சமைஞ்சவளே மச்சம் தெரிஞ்சவளே மச்சானுக்கு அமைஞ்சவளே தாவணிக்கு வயசு என்னடி உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி

கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் மச்சம் தெரிஞ்சவதான் மச்சானுக்கு அமைஞ்சவதான்



பொத்தி படுக்கையிலும் புத்தி உன்ன தேடுதடி உன்ன நினைக்கையிலே உள்ளங்கை அரிக்குதடி

மடைய தொறக்கும் முன்னே மச்சானுக்கு தாகமென்ன மஞ்சள் குளிக்கும் முன்னே மையல் வந்த மாயமென்ன

தாவணிக்கு மேலே வந்து தாவுதடி என் மனசு ஆஹான் தாவணிக்கு மேலே வந்து தாவுதடி என் மனசு

தள்ளி நிக்குது நாத்து நீ தண்ணி ஊத்தணும் பாத்து தள்ளி நிக்குது நாத்து நீ தண்ணி ஊத்தணும் பாத்து

கரகம் சுமந்தவளே கார்த்திகையில் சமைஞ்சவளே மச்சம் தெரிஞ்சவளே மச்சானுக்கு அமைஞ்சவளே தாவணிக்கு வயசு என்னடி உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி


ஹான் கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் மச்சம் தெரிஞ்சவதான் மச்சானுக்கு அமைஞ்சவதான்

ஒத்த கொலுசு என்ன உத்து உத்து பார்ப்பதென்ன கட்டிப் பிடிக்க சொல்லி கட்டளைதான் போட்டதென்ன

குறுக்கு சிறுத்தவரே குறும்பு செய்யும் சாமிகளே இருக்க இடம் கொடுத்தா படுக்க எடம் கேப்பீகளே

குத்த வச்ச பச்சக்கிளி கூட்டுக்கொரு தாப்பா என்ன ஆஹான் குத்த வச்ச பச்சக்கிளி கூட்டுக்கொரு தாப்பா என்ன

வெக்கம் போட்டது வேலி கொஞ்சம் வெலகி நிக்குது கோழி வெக்கம் போட்டது வேலி கொஞ்சம் வெலகி நிக்குது கோழி

கரகம் சுமந்தவளே கார்த்திகையில் சமைஞ்சவளே மச்சம் தெரிஞ்சவளே மச்சானுக்கு அமைஞ்சவளே தாவணிக்கு வயசு என்னடி உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி ஏஹேய்

கரகம் சுமந்தவள்தான் கார்த்திகையில் சமைஞ்சவள்தான் தாவணிக்கு வயசு சொல்ல தங்கத்துல தாலி கொடு




Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi

Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Machcham Thenrinjavathaan
Machchaanukku Amainjavathaan



Poththi Padukkaiyilum
Buththi Unna Theduthadi
Unna Ninaikkaiyilae
Ullangai Arikkuthadi

Madaiya Thorakkum Munnae
Machchaanukku Thaagamenna
Manjal Kulikkumunnae
Maiyal Vantha Maayamenna

Thaavanikku Malea Vanthu
Thaavuthadi En Manasu
Aahaan
Thaavanikku Malea Vanthu
Thaavuthadi En Manasu

Thalli Nikkuthu Naaththu
Nee Thanni Ooththanum Paaththu
Thalli Nikkuthu Naaththu
Nee Thanni Ooththanum Paaththu

Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi


Haan Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Machcham Thenrinjavathaan
Machchaanukku Amainjavathaan

Oththa Kolusu Enna
Uththu Uththu Paarpathenna
Katti Pidikka Solli
Kattalaithaan Pottathenna

Kurukku Siruththavarae
Kurumbu Seiyum Saamigalae
Irukka Idam Koduththaa
Padukka Edam Keppigalae

Kuththa Vachcha Pachchakkili
Koottukkoru Thaappaa Enna
Aahaan
Kuththa Vachcha Pachchakkili
Koottukkoru Thaappaa Enna

Vekkam Pottathu Veli
Konjam Velagi Nikkuthu Kozhi
Vekkam Pottathu Veli
Konjam Velagi Nikkuthu Kozhi

Karagam Sumanthavalae
Kaarththigaiyil Samainjavalae
Machcham Therinjavalae
Machchaanukku Amainjavalae
Thaavanikku Vayasu Enadi
Un Machchaanukku Thakkathoru Badhila Solladi
Aehaei

Karagam Sumanthavalthaan
Kaarththigaiyil Samanjavalthaan
Thaavanikku Vayasu Solla
Thangaththula Thaali Kodu

Karagam Sumanthavale Song Lyrics From Tamizh Ponnu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies