கரிச்சான் குயிலே பாடல் வரிகள்

Starring Kathir, Rahasiya
Movie Sarbath
Music ByAjeesh
Lyric By Muthamil Selvan
SingersAjeesh
Year 2019

Karichaan Kuyliye Lyric In English

கரிச்சான் குயிலே
சிரிச்சா மயிலே
கவுத்தேன் ஆல மடக்கி
ஓடி அவ மாயமாகுறாளே

வெறிச்சா வெயிலே
அடிச்சா புயலே
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து
அவ தாளம் போடுறாளே

அசலா அவ எனக்காக
கெடச்சாளே கணக்காக
ஒறக்கம் கலைக்கும் சோகத்தை
அவ தானமாக கொடுத்தா

நழுவாதன் நங்கூரம்
நடுநெஞ்சில் வேதச்சாலே
தனியா முழுசா
அவதான் அரசலூரா

அடி பார்வையாலே ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி நீயும்
ஆல மயக்குறியே

அடி காரமாக கூறு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆறப்போடும்
மருந்தா இனிக்கிறியே

அடியே

ஏ கட்டாத காள போல
நான் கம்பீரமா தான் போக
ஏன் கண்ணால மோதி
என்ன நீ சாய்கிற


ஏ சொல்லாத ஆச தூங்க
நான் செல்லாத காசா ஏங்க
தெனம் உன்னோட ஒச
கேட்டு கேட்டு முழிக்கிறேன்

பாலம் போட்டு நானும் தான்
பரிமாற பாக்குறேன்
வெடி போட்டு ஒடச்சாயே

கால மால தோனல
காணா நேரம் தூங்கல
கலச்சாயே காவேய்

தெர போட்டு நீயும் தேட தேட
ஓடி ஒளியிறியே
இரவாக நானும் ஓஞ்சு போக
வெளிச்சம் கொடுக்குறியே

கடிகார முள்ள போல என்ன
வாட்டி சொழட்டுரியே
கடிவாளம் மாட்டி பாத காட்டி
என்ன என்ன என்ன அழைக்கிற

அடி பார்வையாலே ஈட்டியாக
பாத்து மெரட்டுறியே
பழகாத போதை ஊட்டி நீயும்
ஆல மயக்குறியே

அடி காரமாக கூறு போட்டு
காதல் கொடுக்குறியே
அடி ஆழம் போயி ஆறப்போடும்
மருந்தா இனிக்கிறியே

அடியே

Karichaan Kuyilae
Sirichaa Mayilae
Kavundhen Aala Madakki
Odi Ava Maayamaaguraalae

Verichaa Veyilae
Adichaa Puyalae
Sevandhaen Moolaikulla Thedi Vandhu
Ava Thaalam Poduraalae

Asalaa Ava Enakkaga
Kedachaalae Kanakkaaga
Orakkam Kalaikkum Sogatha
Ava Dhaanamaaga Koduthaa

Nazhuvaadhan Nangooram
Nadunenjil Vedhachaalae
Thaniya Muzhusaa
Avadhaan Arasaaluraa

Adi Paarvaiyaala Eetiyaaga
Paathu Meratturiyae
Pazhagaadha Bodha Ooti Neeyum
Aala Mayakkuriyae

Adi Kaaramaaga Kooru Pottu
Kaadhal Kodukkuriyae
Adi Aazham Poyi Aarapodum
Marundhaa Inikkiriyae

Adiyae

Yae Kattaadha Kalaa Pola
Naan Gambeeramaa Thaan Poga
Yen Kannaala Modhi
Enna Nee Saaikira


Yae Sollaadha Aasa Thoonga
Naan Sellaadha Kaasaa Yenga
Dhenam Unnoda Osa
Kettu Kettu Muzhikkiren

Paalam Poattu Naanum Dhaan
Parimaara Paakuren
Vedi Poattu Odachaayae

Kaala Maala Thonala
Kana Neram Thoongala
Kalachaayae Kaavaey

Thera Pottu Neeyum Theda Theda
Odi Oliyirae
Iravaaga Naanum Onju Poga
Velicham Kodukkuriyae

Kadikaara Mulla Pola Enna
Vatti Sozhatturiyae
Kadivaalam Maati Paadha Kaati
Enna Enna Enna Azhaikkira

Adi Paarvaiyaala Eetiyaaga
Paathu Meratturiyae
Pazhagaadha Bodha Ooti Neeyum
Aala Mayakkuriyae

Adi Kaaramaaga Kooru Pottu
Kaadhal Kodukkuriyae
Adi Aazham Poyi Aarapodum
Marundhaa Inikkiriyae

Adiyae

Karichaan Kuyliye Song Lyrics from movie Sarbath. Karichaan Kuyliye song sung by Ajeesh. Karichaan Kuyliye Song Composed by Ajeesh. Karichaan Kuyliye Song Lyrics was Penned by Muthamil Selvan. Sarbath movie cast Kathir, Rahasiya in the lead role actor and actress. Sarbath movie released on 2019

Karichaan Kuyliye Song Lyrics From Sarbath | கரிச்சான் குயிலே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies