Karu Karu Karupayi

Karu Karu Karupayi Lyric In English


கரு கரு ருப்பாயி நீ வெளுத்தது ஏன் கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன்

கரு கரு கருப்பாயி நீ வெளுத்தது ஏன் கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன்

சிரி சிரி சிரிப்பழகா சிலுத்தது ஏன் சிரிப்பழகா விட விட விடமாட்டேன் நீ தொடாம நான் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா ஹா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

கரு கரு கருப்பாயி வெளுத்தது ஏன் கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன்

ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஜூம் ஜூம்க்கு ஜூக்கும் ஹான் ஹே ஹோ தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

திருப்பாச்சி திருப்பாச்சி திருப்பாச்சி அருவா போல வளைஞ்சு நிக்குற உடம்பு இது வளைஞ்சு நிக்குற உடம்பு இது உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது

அது மணியாச்சி மணியாச்சி மணியாச்சி வீரத்த நான் பார்த்ததுல மயங்கி புட்டேன் பார்த்ததுல மயங்கி புட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்

சொப்புன சுந்தரியே ரொம்பத்தான் கொஞ்சுறியே எல்லைய மிஞ்சுறியே அய்யே தொந்தரவு பண்ணுறியே


ஏய்சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

உன் பேச்சு உன் பேச்சு உன் பேச்சு சொழட்டி விட்ட‌ சோழியடி சோழியடி சொழட்டி விட்ட சோழியடி சொழட்டி விட்ட சோழியடி சோழியடி சோழியடி

பித்தாச்சு ஓ பித்தாச்சு பித்தாச்சு ஒன் நினைப்பு எனக்கு இப்ப பொழப்பாச்சு எனக்கு இப்ப பொழப்பாச்சு பொழப்பே தான் நெனப்பாச்சு நெனப்பாச்சு நெனப்பாச்சு

நடந்தத நெனச்சுக்குவோம் நெனச்சத நடத்திடுவோம் எப்போ எப்போ எப்போ எப்போ கட்டிலில் பாய் விரிச்சு பரிசம் போட்டுக்குவோம்

ஏய்சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

கரு கரு கருப்பாயி தொட தொட தொடமாட்டேன் தொட்டா நானும் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா


Karu Karu Karuppayi
Nee Veluththathu Yaen Karuppaayi
Thoda Thoda Thodamaattaen
Thottaa Naanum Vidamaataen

Karu Karu Karuppayi
Nee Veluththathu Yaen Karuppaayi
Thoda Thoda Thodamaattaen
Thottaa Naanum Vidamaataen

Siri Siri Siripazhagaa
Siluthththu Yaen Siripazhagaa
Vida Vida Vidamaataen
Nee Thodaama Naan Vidamaattaen

Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama
Haa Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama

Karu Karu Karuppayi
Nee Veluththathu Yaen Karuppaayi
Thoda Thoda Thodamaattaen
Thottaa Naanum Vidamaataen

Jum Jumkku Jukkum
Jum Jumkku Jukkum
Jum Jumkku Jukkum
Jum Jumkku Jukkum
Haan Hae Ho
Thakkum Thakkum Thakkum Thakkum
Thakkum Thakkum Thakkum Thakkum

Thiruppaatchi Thiruppaatchi
Thiruppaatchi Aruvaa Pola
Valainju Nikkura Udambu Idhu
Valainju Nikkura Udambu Idhu
Udambu Idhu Udambu Idhu Udambu Idhu Idhu

Adhu Maniyaachchi Maniyaachchu
Maniyaachchi Veeraththa Naan
Paarththathula Mayangi Puttaen
Paarththathula Mayangi Puttaen
Mayangi Puttaen Mayangi Puttaen
Mayangi Puttaen Mayangi Puttaen

Soppuna Sundhariyae
Rompaththaan Konjuriyae
Ellaiya Minjuriyae
Aiyyae
Thontharavu Pannuriyae


Yaeisudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama
Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama

Thakkum Thakkum Thakkum Thakkum
Thakkum Thakkum Thakkum Thakkum

Un Pechchu Un Pechchu
Un Pechchu Sozhatti Vitta
Sozhiyadi Sozhiyadi
Sozhatti Vitta Sozhiyadi
Sozhatti Vitta Sozhiyadi
Sozhiyadi Sozhiyadi

Piththaachchu Oo Piththaachchu
Piththaachchu On Ninaippu
Enakku Ippa Pozhappaachchu
Enakku Ippa Pozhappaachchu
Pozhappae Thaan Nenappaachchu
Nenappaachchu Nenappaachchu

Nadanthatha Nenaichchukkuvom
Nenachchatha Nadaththiduvom
Eppo Eppo Eppo Eppo
Kattilil Paai Virichchu
Parisam Pottukkuvm

Yaeisudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama
Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama

Karu Karu Karuppayi
Thoda Thoda Thodamaattaen
Thottaa Naanum Vidamaataen

Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama
Sudum Sudum Neruppu Pola Oththikkalaama
Panju Panju Naan Irukkaen Paththikkalaama

Karu Karu Karupayi Song Lyrics From Eazhaiyin Sirippil | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies