Karumbukku Erumbu Varum

Karumbukku Erumbu Varum Lyric In English


ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும் ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

ஹிம்கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்



கண்ணா நீ எல்லை தாண்டாதே கண்ணாலே கற்பை தீண்டாதே ஹோய் என் பாட்டில் தாளம் போடாமல் என் மேனி ஆழம் பாராதே

இவள் ஆட வந்தவள் கலையாள வந்தவள் பல நூறு பாடல்கள் பரிமாற வந்தவள் பெண் மானம் உள்ளவள் ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா


ஹோய்கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும்

ஆஹ் ராத்திரி மிச்சம் இல்லாமல் ஹொஹ்இப்போதே எச்சில் ஊறாதே ஹோ கண்ணாலே ஜோடி பார் கண்ணா கை நீட்டி தீண்ட பாராதே

இவள் கால சூழலில் ஒரு கைதியானவள் அந்த காமன் ஏட்டிலே ஒரு சேதியானவள் மான் ஜாதி போன்றவள்

ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா ஜாக்கு ஜாக் ஜா ஜக ஜாக்கு ஜாக் ஜா

ஹோய்கரும்புக்கு எறும்பு வரும் கனி தின்ன குரங்கு வரும் கட்டழகி கண்ணடித்தால் கட்டிலுக்கு நிலவு வரும் அதிகாலை வரைக்கும் இது ஆளை இழுக்கும் சூடாக இனிக்கும்



Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa

Karumbukku Erumbu Varum
Kani Thinna Kurangu Varum
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa
Kattazhgi Kannadiththaal
Kattilukku Nilavu Varum
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa

Athikaalai Varaikkum
Idhu Aalai Izhukkum Soodaga Inikkum
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa

Hmmkarumbukku Erumbu Varum
Kani Thinna Kurangu Varum



Kannaa Nee Ellai Thaandaathe
Kannaalae Karppai Theendaathe Hoi
En Paattil Thaalam Podaamal
En Maeni Aazham Paaraathae

Ival Aada Vanthaval Kalaiyaala Vanthaval
Pala Nooru Paadalgal Parimaara Vanthaval
Penn Maanam Ullaval
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa


Hoikarumbukku Erumbu Varum
Kani Thinna Kurangu Varum

Aah Raaththiri Michcham Illaamal
Hohippothae Etchil Ooraathae Ho
Kannaalae Jodi Paar Kannaa
Kai Neetti Theenda Paaraathae

Ival Kaala Soozhalil Oru Kaihiyaanaval
Antha Kaaman Yaettilae Oru Saedhiyaanaval
Maan Jaadhi Pondraval

Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa
Jaakku Jaak Jaa Jaga Jaakku Jaak Jaa

Hoikarumbukku Erumbu Varum
Kani Thinna Kurangu Varum
Kattazhgi Kannadiththaal
Kattilukku Nilavu Varum
Kattazhgi Kannadiththaal
Kattilukku Nilavu Varum

Karumbukku Erumbu Varum Song Lyrics From Adutha Kattam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies