Kattu Sotha Somandhu

Kattu Sotha Somandhu Lyric In English


கட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி

அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே சொக்குப் பொடி போடாதே உன் சொத்தப் பல்லக் காட்டாதே

அத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா

தன்னனான தன்னன்னா தன்னனான தன்னன்னா

ஹரரரரரேஅத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா


தவல அடை இந்தாத்தா கார வடை கண்ணாத்தா கோழிக்கறி இந்தாத்தா கட்டி முத்தம் கண்ணாத்தா

செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா உருட்டி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா

ஹரரரரரேகட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி ஹோய்

அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் ஆஹான் மக்கு தலை அத்தானே ஆஹா சொக்குப் பொடி போடாதே ஆ ஆ உன் சொத்தப் பல்லக் காட்டாதே


Kattu Choththa Somanthukittu
Kattazhagi Kannaaththaa
Pattanamae Suththuthu Unthan Pinnaadi
Azhagu Sokkuthadi En Manasu Munnaadi

Achchu Vellam Ee Moikkum
Makku Thalai Aththaanae
Achchu Vellam Ee Moikkum
Makku Thalai Aththaanae
Sokku Podi Podaathae
Un Soththa Palla Kaattaathae

Aththa Peththa Muththuraani
Meththaiyadi Nee Enakku
Thottu Paaththu Kattikkiraen
Kattuch Choththu Kannaaththaa

Thannanaana Thannannaa
Thannanaana Thannannaa

Hararararaeaththa Peththa Muththuraani
Meththaiyadi Nee Enakku
Thottu Paaththu Kattikkiraen
Kattuch Choththu Kannaaththaa


Thavala Adai Inthaaththaa
Kaara Vadai Kannaaththaa
Kozhikkari Inthaaththaa
Katti Muththam Kannaaththaa

Sengkarumbu Kadichchu Senthaena Kudichchu
Sengkarumbu Kadichchu Senthaena Kudichchu
Sambaa Choththa Kozhachchi Thanthidavaa
Urutti Sambaa Choththa Kozhachchi Thanthidavaa

Hararararaekattu Choththa Somanthukittu
Kattazhagi Kannaaththaa
Pattanamae Suththuthu Unthan Pinnaadi
Azhagu Sokkuthadi En Manasu Munnaadi

Achchu Vellam Ee Moikkum
Aahaan
Makku Thalai Aththaanae
Aahaa
Sokku Podi Podaathae
Aaa
Un Soththa Palla Kaattaathae

Kattu Sotha Somandhu Song Lyrics From Thanga Kalasam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies