Engum Inbam Kaanudhe |
---|
எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே
எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில வசந்தக் கால யாழிசையில் அசைந்து அன்னம் நடை பயில
அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம் அந்தி நேர நிலவின் அழகில் வந்திணைந்து கூடுதின்பம்
ஆஅஆஆஅ ஆஅஆஆஆ ஆஅஆஆ
இருவர் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே குயில்கள் கூவி பாடுதே மயில்கள் நடனம் ஆடுதே
விழிகள் இன்பம் தேடுதே உயிர்கள் இணைந்து கூடுதே உயிர்கள் இணைந்து கூடுதே
எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
கரும்பே கணையும் பாயுதே அரும்பில் மலரும் நாணுதே மருண்டு வண்டும் இசைக்குதே சுரங்கம் நிறைந்து பொங்குதே
எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே பொங்கும் வங்கக் கடல் போலே அலை பொங்கும் வங்கக் கடல் போலே
இருவர் : எங்கும் இன்பம் காணுதே உலகெங்கும் இன்பம் காணுதே
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Vasantha Kaala Yaazhisaiyil
Asainthu Annam Nadai Payila
Vasantha Kaala Yaazhisaiyil
Asainthu Annam Nadai Payila
Anthi Nera Nilavin Azhagil
Vanthinainthu Kooduthinbam
Anthi Nera Nilavin Azhagil
Vanthinainthu Kooduthinbam
Aaaaaaaa
Aaaaaaaa
Aaaaaaa
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Kuyilgal Koovi Paaduthae
Mayilgal Nadanam Aaduthae
Kuyilgal Koovi Paaduthae
Mayilgal Nadanam Aaduthae
Vizhigal Inbam Theduthae
Uyirgal Inainthu Kooduthae
Uyirgal Inainthu Kooduthae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Karumbae Kanaiyum Paayuthae
Arumbil Malarum Naanuthae
Marundu Vandum Isaikkuthae
Surangam Nirainthu Poguthae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae
Pongum Vangakkadal Polae
Alai Pongum Vangakkadal Polae
Engum Inbam Kaanuthae
Ulagengum Inbam Kaanuthae