Kattuven Kaiyil Unnai

Kattuven Kaiyil Unnai Lyric In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை

கொட்டுவேன் முரசும் ஒன்று கொஞ்சுவேன் அருகில் நின்று நீ வெல்லலாம் எனை இன்று பூவையின் தேகம் போர்க்களம் ஆகும் பூவையின் தேகம் போர்க்களம் ஆகும் மன்னவன் வீரம் கொண்டு அதை வெல்லலாம்

கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை

சந்திரன் மேடை கட்டி அந்தியில் ஆடும்போது சந்திரன் மேடை கட்டி அந்தியில் ஆடும்போது பந்து போல் உள்ளம் துள்ளும் சிந்தையோ எங்கோ செல்லும்

போரிலே வெல்லும் காவலன் உள்ளம் காதலில் அடிமையானால் பெண் என்ன செய்யும்


கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை

தேவதை கோயில் உண்டு செவ்விதழ் வாசல் உண்டு கிண்ணமும் மதுவும் உண்டு பெண்ணிலும் போதை உண்டு

பத்தரை மாத்து தங்கம் முத்திரை போடும்போது தத்துவம் எங்கே செல்லும் கத்தி போல் கண்ணே வெல்லும் நால்வகை தேனை யாவையும் ஆள்வேன் தலைவனை போலே நின்று தழுவுங்கள் என்னை

கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை


Lyrics By : Kannadasan

Kattuven Kayil Unnai
Kattalai Iduven Kannai
Kattuven Kayil Unnai
Kattalai Iduven Kannai
Naan Velluven Ini Unnai

Kottuven Murasum Ondru
Konjuven Arugil Nindru
Nee Vellalaam Enai Indru
Poovaiyin Thegam Porkkalam Aagum
Poovaiyin Thegam Porkkalam Aagum
Mannavan Veeram Kondu Adhai Vellalaam

Kattuven Kayil Unnai
Kattalai Iduven Kannai
Naan Velluven Ini Unnai

Chandhiran Medai Katti
Anthiyil Aadumpothu
Chandhiran Medai Katti
Anthiyil Aadumpothu
Panthu Pol Ullam Thullim
Sinthaiyo Engo Sellum

Porilae Vellum Kaavalan Ullam
Kadhalil Adimaiyaanaal
Penn Enna Seiyum


Kattuven Kayil Unnai
Kattalai Iduven Kannai
Naan Velluven Ini Unnai

Devathai Koyil Undu
Sevvidhazh Vaasal Undu
Kinnamum Madhuvum Undu
Pennilum Bodhai Undu

Paththarai Maaththu Thangam
Muththirai Podumpothu
Thaththuvam Engae Sellum
Kaththi Pol Kannae Vellum
Naalvagai Thenai Yaavaiyum Aalvean
Thalaivanai Polae Nindru Thazhuvungal Ennai

Kattuven Kayil Unnai
Kattalai Iduven Kannai
Naan Velluven Ini Unnai

Kattuven Kaiyil Unnai Song Lyrics From Bombay Mail 109 | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies