Keera Vangalaiyo Keera |
---|
கீர வாங்கலையோ கீரை இது பொன்னாங்கண்ணி கீர பூச்சியில்லா கீர புதுசா வந்தக் கீர இது கீழக்கர கீரை
தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க
அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க அரக்கீர வேணுமின்னா அம்பது காசுங்க சிறுக்கீர எல்லாம் இங்கே சில்லற தானுங்க
தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க
எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க அட எத்தனையோ வகை வகையாய் இருக்குதுங்க கீரங்க என்னா கீர வேணுமின்னு எடுத்து கொஞ்சம் பாருங்க
மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க அட மொளக்கீர முழுசுக்கும் மூணு ரூபா தானுங்க பத்துக் காசு தந்தாக்க ஒரு பிடி தாங்க
தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க
பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க அட பல்லு போன பாட்டிக்குத்தான் பதமான கீரங்க பொக்க வாயி தாத்தா கூட பாத்து தின்னும் கீரங்க
கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க கீரையின்னா கீரைங்க எல்லாத்துக்கும் ஜோருங்க காசை இங்கே கொடுத்துப்புட்டு கொத்து கொத்தா அள்ளுங்க
அட தண்டுக்கீர அகத்திக்கீர தொட்டுப் பாத்து போறேங்கீர சொன்னாக் கொஞ்சம் கேளுங்க சுத்தமான கீரைங்க அட கிட்டே வந்து பாருங்க சொல்லுறத கேளுங்க லலலலலா லலல்லா லாலலாலாலா(2)
Keera Vaangalaiyoo Keerai
Idhu Ponnaaganni Keera
Poochiyillaa Keera
Pudhusaa Vandha Keera
Idhu Keezhakara Keera
Thandukeera Agathikeera
Thottu Paarthu Porengura
Sonna Konjam Kelunga Suthaamana Keeranga
Kittae Vandhu Paarunga Solluradha Kelunga
Arakkeera Venumunnaa Ambathu Kaasunga
Sirukkeera Ellaam Ingae Sillara Thaanunga
Arakkeera Venumunnaa Ambathu Kaasunga
Sirukkeera Ellaam Ingae Sillara Thaanunga
Thandukeera Agathikeera
Thottu Paarthu Porengura
Sonna Konjam Kelunga Suthaamana Keeranga
Ada Kittae Vandhu Paarunga Solluradha Kelunga
Ethanaiyoo Vagai Vagaiyaai
Irukkudhunga Keeranga
Enna Keera Venumunnu
Eduthu Konjam Paarunga
Ada Ethanaiyoo Vagai Vagaiyaai
Irukkudhunga Keeranga
Enna Keera Venumunnu
Eduthu Konjam Paarunga
Mozhakkeera Muzhusukkum
Moonu Rooba Thaanunga
Pathu Kaasu Thandhaakka Oru Pidi Thaanga
Ada Mozhakkeera Muzhusukkum
Moonu Rooba Thaanunga
Pathu Kaasu Thandhaakka Oru Pidi Thaanga
Thandukeera Agathikeera
Thottu Paarthu Porengura
Sonna Konjam Kelunga Suthaamana Keeranga
Ada Kittae Vandhu Paarunga Solluradha Kelunga
Pallu Pona Paattikkuthaan
Padhamaana Keeranga
Bokka Vaayi Thaatha Kooda
Paathu Thinnum Keeranga
Ada Pallu Pona Paattikkuthaan
Padhamaana Keeranga
Bokka Vaayi Thaatha Kooda
Paathu Thinnum Keeranga
Keeraiyinna Keerainga
Ellathukkum Jorunga
Kaasai Ingae Koduthuputtu
Kothu Kothaa Allunga
Keeraiyinna Keerainga
Ellathukkum Jorunga
Kaasai Ingae Koduthuputtu
Kothu Kothaa Allunga
Thandukeera Agathikeera
Thottu Paarthu Porengura
Sonna Konjam Kelunga Suthaamana Keeranga
Ada Kittae Vandhu Paarunga Solluradha Kelunga
Lalalalala Lalalla Lalala(2)