Usharunna Usharu

Usharunna Usharu Lyric In English


ஹாஹான் ஹோ ஓ ஹ்ம்ம்ம்ம்லா லா

உஷாருன்னா உஷாரு பாக்கெட்டெல்லாம் உஷாரு கொழந்த குட்டிங்க உஷாரு திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க எல்லாம் இங்கே உஷாரு

செக்க செவந்த பொண்ணு சித்திரத்தில் தோய்ந்த கண்ணு ஆஹாங் புள்ளி மானப் போல இங்கே துள்ளித் துள்ளி வந்தாளாம் ஹையே

செக்க செவந்த பொண்ணு சித்திரத்தில் தோய்ந்த கண்ணு ஏய் புள்ளி மானப் போல இங்கே துள்ளித் துள்ளி வந்தாளாம்

பாவை அவள் கன்னமென்ன பால் சுரக்கும் கிண்ணமோ பசுந்தளிர் போலே உடல் சேர்த்து வெச்ச வண்ணமோ

இருவர் : பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும்(4)

உஷாருன்னா உஷாரு பாக்கெட்டெல்லாம் உஷாரு கொழந்த குட்டிங்க உஷாரு திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க எல்லாம் இங்கே உஷாரு


அந்தக்கர சீமையிலே சொந்தக்கார மச்சானே ஹா ஹான் ஹாஹஹாஹ் ஹான் கன்னி மேலே கன்னம் வச்சு அள்ளிக்கொள்ள வந்தானே ஆமாண்டி கண்ணு ஹோ ஹோய்

அந்தக்கர சீமையிலே சொந்தக்கார மச்சானே ஹா ஹான் கன்னி மேலே கன்னம் வச்சு அள்ளிக்கொள்ள வந்தானே ஹோ ஹோய்

மீச வெச்ச ஆணழகன் ஆச கொஞ்சம் அதிகம்தான் பார்வையால பரிசம் போட்டான் பொண்ணுக்கேத்த சிங்கம்தான்

இருவர் : பிப்பீபிப்பீ பிப்பிப்பீ டும்டும்டும்(4)

உஷாருன்னா உஷாரு பாக்கெட்டெல்லாம் உஷாரு கொழந்த குட்டிங்க உஷாரு திருட்டு பசங்க உஷாரு தில்லுமுல்லுங்க உஷாரு ரவிக்க சேல கோட்டு சூட்டு பட்டு பொடவ பாத்துக்குங்க எல்லாம் இங்கே உஷாருஉஷாரு


Ha Haan
Hoohooo
Hmm Hmmmla Laaa

Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaru

Sekka Sevandha Ponnu
Sithirathil Thoindha Kannu
Ahaang
Pulli Maana Polae Ingae
Thulli Thulli Vandhaalaam
Haiyae

Sekka Sevandha Ponnu
Sithirathil Thoindha Kannu
Yei
Pulli Maana Polae Ingae
Thulli Thulli Vandhaalaam

Paavai Aval Kannamenna
Paal Surakkum Kinnamoo
Pasunthalir Polae Udal
Serthu Vecha Vannamoo

Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum

Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaru


Andhakkara Seemaiyilae
Sondhakaara Machaanae
Ha Haan Hahahah Haan
Kanni Melae Kannam Vechu
Allikolla Vandhaanae
Aamandi Kannu Ho Hooiii

Andhakkara Seemaiyilae
Sondhakaara Machaanae
Ha Haan
Kanni Melae Kannam Vechu
Allikolla Vandhaanae
Ho Hooiii

Meesa Vecha Aanazhagan
Aasa Konjam Adhigam Thaan
Paarvaiyaalae Parisam Pottaan
Ponnuketha Singam Thaan

Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum
Peepee Peepeepee Dum Dum Dum

Usharunna Ushaaru
Packetellaam Ushaaru
Kozhandha Kuttinga Ushaaru
Thiruttu Pasanga Ushaaru
Thillumullunga Ushaaru
Ravikka Saela Kottu Sootu
Pattu Podava Paathukunga
Ellaam Ingae Ushaaruhoi Aah Ushaaru
Paarthu Ponga Paa



Usharunna Usharu Song Lyrics From Unnai Naan Vazhthugiren | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies