Kiliye Kiliye

Kiliye Kiliye Lyric In English


தம்பி போற
ஊருக்கு வழி சொல்லு
தம்பி போற ஊருக்கு
வழி சொல்லு
கருப்பா நீ கொஞ்சம்
வழி சொல்லு
பொறுப்பா நீ
கொஞ்சம் வழி சொல்லு

என் கொழந்த
கூட வழி சொல்லும்
அந்த பறவை
கூட வழி சொல்லும்
உன் எடக்கு
பாட்ட நிப்பாட்டு
அப்ப தம்பிக்கு
நீயே வழி காட்டு

அட எங்க ஊரு
அந்த பக்கம் வேலையெல்லாம்
முடிஞ்சதும் வண்டி கட்டி
கூட்டி போறேன் டேய்

கிளியே கிளியே
கீ கீ கிளியே கிளியே
கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ
குயிலே

அட கிளிதான்
கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல
அடச்சாலே அட குயில்
தான் குயில் தான் நான்
கூட என்ன இதய கூட்டில
வெச்சாளே

காதல் நெனப்புல
நானும் கூடத்தான்
காத்தில் பறக்குறேன்

கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே

அவள பாத்த
போது என் பாதி உசுர
பாத்தேன் உயிரும்
உயிரும் பேசும்
பாஷையே மூச்சுகுள்ளே
கேட்டேன்

அவ எதிரே
வந்து நின்னா என் மீதி
உசுர தருவேன் பார்வ
படுகிற தூரம் போதுமே
பக்தன் போல கெடப்பேன்

அவ சிரிச்சா
வெளிச்சம் உருவாகும்
அவ எமிச்சா உலகம்
இருட்டாகும்


அவ பாத்தா
போதும் பசி போகும்
அவ இருக்கும் திசையே
அழகாகும்

ரெண்டு நொடிக்கு
மேல் நடுவு கூட நான்
அவள நெனைக்கிறேனே

கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே

சில பொண்ணு
சிரிப்பு அழகு சில பொண்ணு
பேச்சு அழகு திமுரு கூட ஒரு
அழகு என்று நான் அவள
பார்த்து அறிஞ்சேன்

சில பொண்ணு
பாக்க அழகு சில பொண்ணு
பழக அழகு ரெண்டு அழகுமே
ஒன்னு சேர்ந்ததா அவள
நானும் பாத்தேன்

அவ கொடைய
மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க
மாட்டேனே

என் நிழல்தான்
அவ மேல் விழும்போதும்
நான் வெயில வெறுக்க
மாட்டேனே

என்ன மாத்தினா
ரத்த ஓட்டத்தில்
தேன ஊத்தினாளே

கிளியே கிளியே
கீ கீ கிளியே குயிலே
குயிலே கூ கூ குயிலே
ஹோ ஹோய்


Thambi Pora Oorukku Vazhi Sollu
Thambi Pora Oorukku Vazhi Sollu
Karuppa Nee Konjam Vazhi Sollu
Poruppa Nee Konjam Vazhi Sollu

En Kozhantha Kooda Vazhi Sollum
Antha Parava Kooda Vazhi Sollum
Un Edakku Paata Nippaattu
Appa Thambikku Neeyae Vazhi Kaattu

Ada Enga Ooru Antha Pakkam
Velaiyellam Mudinjathum
Vandi Katti Kooti Poren Dai

Kiliyae Kiliyae
Kee Kee Kiliyae
Kiliyae Kiliyae
Kee Kee Kiliyae
Kuiyilae Kuyilae
Koo Koo Kuyilae

Ada Kilithaan Kilithaan
Naan Kooda
En Manasa Koondula Adachalae
Ada Kuyilthaan Kuyilthaan
Naan Kooda
Enna Idhaya Kootilae Vechaalae

Kaadhal Nenappula
Naanum Koodathaan
Kaathil Parakuren Eh Eh Eh

Kiliyae Kiliyae
Kee Kee Kiliyae
Kuiyilae Kuyilae
Koo Koo Kuyilaeae

Avala Paatha Pothu
En Paathi Usura Paathen
Uyirum Uyirum Pesum Baashayae
Moochchukullae Ketten

Ava Ethirae Vanthu Ninna
En Meedhi Usura Tharuven
Paarva Padugira Thooram Pothumae
Bhaktan Pola Kedapen

Ava Sirichcha Velicham
Uruvaagum
Ava Emicha Olagam
Iruttaagum


Ava Paaththa Pothum
Pasi Pogum
Ava Irukkum Thisaiyae
Azhagaagum

Rendu Nodikku Mel
Naduvu Kooda Naan
Avala Nenaikirenaeeh Eh Eh

Kiliyae Kiliyae
Kee Kee Kiliyae
Kuiyilae Kuyilae
Koo Koo Kuyilae

Sila Ponnu Sirippu Azhagu
Sila Ponnu Pechu Azhagu
Thimuru Kooda Oru Azhagu Endru
Naan Avala Paarthu Arinjen

Sila Ponnu Paakka Azhagu
Sila Ponnu Pazhaga Azhagu
Rendu Azhagumae Onnu Sernthatha
Avala Naanum Paathen

Ava Kodaiya
Maranthu Varum Bothu
Naan Mazhaiya
Rasikka Maattenae

En Nizhalthaan
Ava Mel Vizhumpothum
Naan Veyilla
Verukka Maattenae

Enna Maaththina
Raththa Ottathil
Thaena Oothinaalaeeheheh

Kiliyae Kiliyae
Kee Kee Kiliyae
Kuiyilae Kuyilae
Koo Koo Kuyilae
Ho Hoi

Kiliye Kiliye Song Lyrics From Something Something Unakkum Enakkum | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies