Koottu Kuyila Kaattil Vittu

Koottu Kuyila Kaattil Vittu Lyric In English




கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண் மற்றும் கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

வாழ்வே ஒரு கொண்டாட்டம் வாழ்வோம் இசை வண்டாட்டம் தினமும் நமக்கொரு திருநாள்

கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப்பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா

கள்ளமற்ற ஒரு மனம் தானே பனிப் பூவைப் போல சிரிக்கும் தநிச நிதமாக மதமக சமகத மநிதசா

களங்கம் அற்ற விழி கொண்டாலே அந்த தெய்வம் காட்சி கொடுக்கும் உந்தன் மனதின் அகலம் தானே உந்தன் வாழ்வின் எல்லை இருக்கும்

நல்ல மனிதர் உள்ள வரைக்கும் அந்த மேகம் நீரைத் தெளிக்கும் ஒரு நேசம் இல்லாமல் எந்த உயிர்களும் இங்கில்லை

எல்லோரும் சொந்தங்கள் இப்போது கையோடு கை சேரு தப்பேது ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

அடடா அழகிய உறவிது

கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண் மற்றும் கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப்பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்


வாழ்வே ஒரு கொண்டாட்டம் வாழ்வோம் இசை வண்டாட்டம் தினமும் நமக்கொரு திருநாள்

கூட்டுக் குயில காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா

அன்பு வழியில் இங்கு நாம் நடந்தால் அந்த சொர்க்கம் தூரம் இல்லை தகிட தக தம் தகிட திமி தகதிமி தகஜுனு நல்ல மனது எதிலும் மிதக்கும் அது மூழ்கிப் போவதில்லை

மனக் கவலை வலையில் விழுந்து அதில் சோர்ந்து கிடப்பதெதற்கு மனச் சிறகை விரித்து பழகு இந்த உலகம் விரிந்து கிடக்கு அந்த மலையின் பூங்காற்று நம்மை தழுவி நேசம் சொல்லும்

ஆகாயம் பூலோகம் நம்மோடு ஆனந்தம் கொண்டாடு அன்போடு

அடடா அழகிய உறவிது

கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

ஆண் மற்றும் கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாட சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா இது ஒரு திருநாள்

வாழ்வே ஒரு கொண்டாட்டம் வாழ்வோம் இசை வண்டாட்டம் தினமும் நமக்கொரு திருநாள்

ஆண் மற்றும் கூட்டுக் குயிலை காட்டில் விட்டு பாட்டு பாடச் சொல்வோமா கொத்துப் பூவை முத்தம் வைத்து வாழ்த்துப் பாடச் சொல்வோமா சொல்வோமா




Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal

Male And
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal

Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal

Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa

Kallamatra Oru Manam Thaanae
Pani Poovai Pola Sirikkum
Dhanisa Nidhamaaga Madhamaga
Samagadha Manidhasaa

Kalangam Atra Vizhi Kondaalae
Andha Dheivam Kaatchi Kodukkum
Undhan Manadhin Agalam Thaanae
Undhan Vaazhvin Yellai Irukkum

Nalla Manidhar Ulla Varaikkum
Andha Maegam Neerai Thelikkum
Oru Naesam Illaamal
Endha Uyirgalum Ingillai

Ellorum Sondhangal Ippodhu
Kaiyodu Kai Saeru Thappaedhu
Haei Haei Haei Haei

Adadaa Azhagiya Uravidhu

Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal


Male And
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal

Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal

Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa

Anbu Vazhiyil Ingu Naam Nadandhaal
Andha Sorgam Dhooram Illai
Thakida Thaka Tham Thakida Dhimi
Thakka Dhimi Thakka Junu
Nalla Manadhu Edhilum Midhakkum
Adhu Moozhgi Povadhillai

Mana Kavalai Valaiyil Vizhundhu
Adhil Sorndhu Kidappadhedharkku
Mana Chiragai Viritthu Pazhagu
Indha Ulagam Virindhu Kidakku
Andha Malaiyin Poongaatru
Nammai Thazhuvi Naesam Sollum

Aagaayam Bhoologam Nammodu
Aanandham Kondaadu Anbodu

Adadaa Azhagiya Uravidhu
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal

Male And
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa
Idhu Oru Thirunaal

Vaazhvae Oru Kondaattam
Vaazhvom Isai Vandaattam
Dhinamum Namakkoru Thirunaal

Male And
Koottu Kuyilai Kaattil Vittu
Paattu Paada Solvomaa
Koththu Poovai Muththam Vaitthu
Vaazhththu Paada Solvomaa Solvomaa

Koottu Kuyila Kaattil Vittu Song Lyrics From Manam Virumbuthe Unnai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies