Kottungadi Kummi

Kottungadi Kummi Lyric In English


கொட்டுங்கடி கும்மி
கொல்லிமலை கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

பெண் கொட்டுங்கடி கும்மி
கொல்லிமலை கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

தாழங்குடை போல் நடக்கும்
தாமரைப்பூ தாயானா
தன் மடியில் தேன் சுமக்கும்
குறிஞ்சி மலர் போலானா
குங்குமம் பொங்கிடும்
மங்கள மங்கையரே
உங்க கை வளைக் கொஞ்சிட

பெண் கொட்டுங்கடி கும்மி
கொல்லிமலை கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

அரைச்சு வச்ச சந்தனத்த
எடுத்துப் பூசுங்க
மயில் இறகினாலே வேர்த்திடாம
விசிறி வீசுங்க

பெண் தொடுத்து வச்ச பாசி மாலை
கழுத்தில் மாட்டுங்க
வாழைத் தண்டு போல
இருக்கும் கையில்
வளையல் பூட்டுங்க

கட்டழகும் எட்டழகும்
கண்ணு படும் கண்டாலே
கன்னத்துல திருஷ்டி பொட்டு
வைக்க வேணும் முன்னால

பெண் இவ மூக்கும் முழியும்
பார்க்க பார்க்க
மின்னும் ஆனிப் பொன்போலே

கொட்டுங்கடி கும்மி
கொல்லிமலை கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி


பெண் லால லா லல்லால லா
லால லா லல்லால லா
லா லலலா லா லலலா
லா லலலா லா லலலா

சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்
புள்ளப் பொறக்கணும்
அது சூரியகாந்தி பூவைப் போல
மெல்ல சிரிக்கணும்

பெண் பொறந்தப் புள்ள அருவிப் போல
தாவிக் குதிக்கணும்
இவ புடவத் தனத்தில்
மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும்

தங்கக் கட்டி வயித்தில் வந்த
தலைச்சன் பிள்ளே எந்நாளும்
சிங்கக் குட்டி போல் நடந்து
போடும் இங்கு கும்மாளம்

பெண் அடி ஆக மொத்தம்
நமக்கு நித்தம்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

கொட்டுங்கடி கும்மி
கொல்லிமல கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி

பெண் கொட்டுங்கடி கும்மி
கொல்லிமலை கும்மி
காலில் கொத்து சரபடி சத்தமிடவே
கொட்டுங்கடி கும்மி


Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi

Female Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi

Thaalangudai Pol Nadakkum
Thaamarai Poo Thaaiyaana
Than Madiyil Thaen Sumakkum
Kurunji Malar Pol Aanaa
Kungumam Pongidum
Mangala Mangaiyarae
Unga Kai Valai Konjida

Female Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi

Araichu Vacha Santhanatha
Eduthu Poosunga
Mayil Iraginaalae Verthidaama
Visiri Veesunga

Female Thoduthu Vacha
Paasi Maalai
Kaluthil Maatunga
Vaazhai Thandu Pola Irukkum Kaiyil
Valaiyal Pootunga

Kattazhagum Ettazhagum
Kannu Padum Kandaalae
Kannathula Dhristti Pottu
Vaikka Venum Munnaalae

Female Iva Mooku Muzhiyum
Paarka Paarka
Minnum Aani Pon Polae

Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi


Female Laala Laa Lala Laa La Laaa
Laala Laa Lala Laa La Laaa
Laaaa Lalalaa Laaaa Laalalaa
Laaaa Lalalaa Laaaa Laalalaa

Sivappu Kallu Maanikkam Pol
Pulla Porakkanum
Adhu Suryagaandhi Poovai Pola
Mella Sirikkanum

Female Porandha Pulla Aruvi Pola
Thaavi Kudhikkanum
Iva Pudavathanathil
Moodi Kittu Paalum Kodukkanum

Thanga Katti Vayithil Vandha
Thalaichan Pillae Ennaalum
Singa Kutty Pol Nadanthu
Podum Ingu Kummaalam

Female Adi Aaga Motham
Namakku Niththam
Aattam Paattam Kondaattam

Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi

Female Kottungadi Kummi
Kolli Mala Kummi
Kaalil Koththu Sarapadi Saththamidavae
Kottungadi Kummi

Kottungadi Kummi Song Lyrics From Suriyan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies