குளுருதா புள்ள பாடல் வரிகள்

Starring R. Parthiepan
Movie Oththa Seruppu
Music BySanthosh Narayanan
Lyric By Vivek
SingersSid Sriram, Sangeetha Karuppiah
Year 2019

Kulirudha Pulla Lyric In English

ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள

மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள

காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டன் புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன் காதுமடல்

கடிச்சிருக்கேன்
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு
மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள

வெக்கத்துல ரவிக்கை தச்சு
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே


சந்திரன தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
தாதோ பூங்கோதையே

பகல பாக்காத கூந்தல்
நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
இரவ பாக்காத தேகம்
தங்க துகளென மின்னல் விடுதேய்
பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ

கோச்சுக்கிட்டு நீ நடந்து
மோச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி

உன்ன கொஞ்சம் பேசவிட்டு
தேன் திரட்டி சேத்து வச்சு
நாள் ஆச்சு தேம்பாவணி
கழுத்து கொட்டோரம் ஏறி

அழகுல வந்து விழு நீ
கவித மார்போடு மோதி
பாத்து வளைவுல பித்து பிடி நீ
நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே

Oththa Usuru Unnala
Niththam Kasiyum Kannala
Thanandh Thaniyaa Thoongura
Kulurudha Pulla

Mannuppattu Keerumaennu
Vachirunthaen Maaru Mela
Keezhapatta Paatham Yeadhum Uruthutha Pulla

Kaaththadichaa Bayappaduva Maan Valaiyil Agappaduva
Poththi Vachi Paathukitan Purinjitha Pulla
Vaasang Konjam Pudichiraen Kaathumadal

Kadichiraen
Unchirippa Gnyabagathil Adachikiraen Adhukku
Mattum Thirumbi Vaa Pulla
Thirumbi Vaa Pulla

Vekkathula Ravikkai Thachi
Muththathula Jimikki Vachaa
Podhatho Poongothayae

Chandhirana Tholuruchi
Oththa Pakkam Thodu Vacha
Podhatho Poongothayae


Pagala Paakadha Koondhal
Nethi Chutti Muthamiduthay
Irava Paakadha Dhaegam
Thanga Thugalena Minnal Vidudhey
Poo Pota Verva Magarandhame Mazhayaacho

Kochukittu Nee Nadanthu
Mochikittu Naan Kedandhu
Naalaachu Thembaavani

Unna Konjam Pesavittu
Thean Theratti Sethu Vachu
Naal Aachu Thembaavani
Kazhuthu Kottoram Yeri

Azhagula Vandhu Vizhu Nee
Kavidha Maarbodu Modhi
Pathu Valaivula Pithu Pidi Nee
Naan Paatha Vaanam Sadhuradiyaa Vela Poche

Kulirudha Pulla Song Lyrics from movie Oththa Seruppu. Kulirudha Pulla song sung by Sid Sriram, Sangeetha Karuppiah. Kulirudha Pulla Song Composed by Santhosh Narayanan. Kulirudha Pulla Song Lyrics was Penned by Vivek. Oththa Seruppu movie cast R. Parthiepan in the lead role actor and actress. Oththa Seruppu movie released on 2019

Kulirudha Pulla Song Lyrics From Oththa Seruppu | குளுருதா புள்ள பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies