Maadiyil Kudiyirukkum

Maadiyil Kudiyirukkum Lyric In English


இசை அமைப்பாளர் :  டி ஆர் பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா

பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா

ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி ஏனைய்யா ஏழெட்டு பிள்ளைக் குட்டி இதுதானா நீ பார்க்கும் வேலைவெட்டி அப்பப்பா தப்பப்பா அப்பப்பா தப்பப்பா அளவோடு பெற்றால்தான் வளமப்பா

ஆசைக்கும் ஆஸ்திக்கும் பிள்ளை வேணும் ஆனாலும் அதுக்கும் ஓர் எல்லை வேணும்

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா


பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா

முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது முடி வெட்டும் தொழிலாளி என்னாவது முழ நீளம் முடி இங்கே ஏன் வந்தது முடி வெட்டும் தொழிலாளி என்னாவது கிருதாவா படுதாவா கிருதாவா படுதாவா அடடா உன் அழகென்ன நான் சொல்வது

போகப் போக நாகரீகம் முத்திப் போச்சி நம்நாட்டு பண்பெல்லாம் வத்திப் போச்சி

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா கறந்த பாலை கொடுத்தவடி உங்கம்மா தானா சொறந்த பாலை கொடுத்தவடி எங்கம்மா

பொறக்கரப்போ போகிறப்போ எல்லாம் ஒண்ணு இதில் பொல்லாப்பு வீராப்பு ஏண்டி கண்ணு

மாடியில் குடியிருக்கும் மங்கம்மா மன்னாதி மன்னரெல்லாம் எங்கம்மா


Lyrics By : Vaali

Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma
Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma
Karandha Paalai Koduthavadi Ungamma
Thaana Sorandha Paalai Koduthavadi Engamma
Karandha Paalai Koduthavadi Ungamma
Thaana Sorandha Paalai Koduthavadi Engamma

Porakarappo Pogirappo
Ellam Onnu
Idhil Pollaappu Veeraappu Yendi Kannu

Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma

Yen Aiyaa Ezh Ettu Pillai Kutti
Idhuthaana Nee Paarkkum Velai Vetti
Yen Aiyaa Ezh Ettu Pillai Kutti
Idhuthaana Nee Paarkkum Velai Vetti
Appappaa Thappa Appaa Appappa Thappappa
Alavodu Pettral Than Valam Appa

Aasaikkum Aasthikkum Pillai Venum
Aanaalum Adhukkum Orr Ellai Venum

Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma
Karandha Paalai Koduthavadi Ungamma
Thaana Sorandha Paalai Koduthavadi Engamma

Porakarappo Pogirappo
Ellam Onnu
Idhil Pollaappu Veeraappu Yendi Kannu


Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma

Muzhu Neelam Mudi Engae
Yen Vandhadhu
Mudi Vettum Thozhilaali Ennavadhu
Muzhu Neelam Mudi Engae
Yen Vandhadhu
Mudi Vettum Thozhilaali Ennavadhu
Kirudhavaa Padudhavaaa
Kirudhavaaa Padudhavaa
Adadaa Un Azhagenna Naan Solvadhu

Poga Poga Naagarigam Muthi Pochi
Namm Naattu Panbellaam Vathi Pochu

Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma
Karandha Paalai Koduthavadi Ungamma
Thaana Sorandha Paalai Koduthavadi Engamma

Porakarappo Pogirappo
Ellam Onnu
Idhil Pollaappu Veeraappu Yendi Kannu

Maadiyil Kudi Irukkum Mangamma
Mannadhi Mannar Ellaam Engamma

Maadiyil Kudiyirukkum Song Lyrics From Vayilla Poochi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies