Maane Engedi Pore

Maane Engedi Pore Lyric In English


மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட

பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும் ஆ பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும் பூந்தென்றல் நீயும் புயலாகி போனா தாங்கதம்மா ஆ தாங்காதம்மா மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல

மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட ஏய்ஏய் மானே எங்கேடி போறே ஏய் மாமன் இங்கேயும் வாட

ஆலமர பக்கத்துல காத்திருப்பேனே அன்னம் வரும் வழிய நான் பாத்திருப்பேனே பூவிருந்தா பாதையிலே தூவிடுவேனே பொண்ணு என்ற ஆசையிலே தாவிடுவேனே

தள்ளாடும் போதையிலே தங்கத்தை பார்க்கையிலே கொண்டாட்டம் எனக்கு கொண்டாட்டம் பொல்லாத கோபத்திலே முள்ளாக மாறயிலே திண்டாட்டம் எனக்கு திண்டாட்டம்

அட காந்தத்த கண்ணோரம் வச்சுத்தான் பாத்தியோ நான் இரும்பாக மாறத்தான் இறுமாப்பில் நீ போறியோ அடி என்னடி தேரே நீ நில்லாம போறே ஹஹான் அடி என்னடி தேரே நீ நில்லாம போறே

மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட மானே எங்கேடி போறேஏ மாமன் இங்கேயும் வாட

தாழங்கொல்ல பக்கத்துலே தவிச்சிருப்பேனே தண்ணி மொள்ள போகையிலே பிடிச்சிழுப்பேனே தஞ்சாவூரு கதம்பத்த வாங்கிடுவேனே தாமரையும் சூடிக் கொள்ள ஏங்கிடுவேனே


மாயூரம் சந்தையிலே மயிலே நீ நிக்கையிலே கேட்டேனே விலையை கேட்டேனே ஆங் இதயத்தை பணமாக்கி எண்ணத்தை காசாக்கி தந்தேனே உனக்கு தந்தேனே

தேனு வழிஞ்சோடும் குரலைத்தான் சிந்தாம நீ போறியே நானும் ரொம்பத்தான் கெஞ்சுறேன் மிஞ்சித்தான் நீ போறியே

அடி என்னடி தேரே நீ நில்லாம போறே ஆஹ் ஆஹ் அடி என்னடி தேரே நீ நில்லாம போறே

மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட மானே எங்கேடி போறேஏ மாமன் இங்கேயும் வாட

பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும் பொன்னந்தி நேரம் சில்லென்று வீசும் பூந்தென்றல் நீயும் புயலாகி போனா தாங்கதம்மா ஆ தாங்காதம்மா மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல

மானே எங்கேடி போறே மாமன் இங்கேயும் வாட ஆஆ மானே எங்கேடி போறேஏ மாமன் இங்கேயும் வாட

மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல ஹே மணக்கும் ஜாதி முல்ல மயக்கம் தாங்கவில்ல


Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada
Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada

Ponnanthi Neram Sillendru Veesum
Aa Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla

Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Porae Yaei
Maman Ingaeyum Vaada

Aalamara Pakkaththula Kaaththiruppaenae
Annam Varum Vazhiya Naan Paaththiruppaenae
Poovirunthaa Paadhaiyilae Thooviduvaenae
Ponnu Endra Aasaiyilae Thaaviduvaenae

Thallaadum Bodhaiyilae Thangaththai Paarkkaiyilae
Kondaattam Enakku Kondaattam
Pollaatha Kobaththilae Mullaaga Maarayilae
Thindaattam Enakku Thindaattam

Ada Kaanthaththa Kannoram Vachchuthaan Paaththiyo
Naan Irumbaaga Maaraththaan Irumaappil Nee Poriyo

Adi Ennadi Thaerae
Nee Nillaama Porae
Hahaan Adi Ennadi Thaerae
Nee Nllaama Porae

Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Poraeyae
Maman Ingaeyum Vaada

Thaazhankolla Pakkaththulae Thavichchirupaenae
Thanni Molla Pogaiyilae Pidichchizhuppaenae
Thanjavooru Kadhampaththa Vaangiduvaenae
Thaamaraiyum Soodi Kolla Yaengiduvaenae


Maayooram Santhaiyilae Mayilae Nee Nikkaiyilae
Kettaenae Vilaiyai Kettaenae
Aang Idhayaththai Panamaakki Ennaththai Kaasaakki
Thanthaenae Unakku Thanthaenae

Thaenu Vazhinjodum Kuralaiththaan
Sinthaama Nee Poriyae
Naanum Rompaththaan Kenjuraen
Minjiththaan Nee Poriyae

Adi Ennadi Thaerae
Nee Nillaama Porae
Aah Aah Adi Ennadi Thaerae
Nee Nllaama Porae

Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Yaeiyeai
Maanae Engaedi Poraeyae
Maman Ingaeyum Vaada

Ponnanthi Neram Sillendru Veesum
Ponnanthi Neram Sillendru Veesum
Poonthendral Neeyum Puyalaagi Ponaa
Thaangaathammaa Aa Thaangaathammaa
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla

Maanae Engaedi Porae
Maman Ingaeyum Vaada Aaaa
Maanae Engaedi Poraeyae
Maman Ingaeyum Vaada

Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla
Manakkum Jaadhi Mulla Mayakkam Thaangavilla

Maane Engedi Pore Song Lyrics From Engal Kural | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies