Machchinna Machi

Machchinna Machi Lyric In English


பாடலாசிரியர் : அறியபடவில்லை



மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன் காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன்

மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்



கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி கண்டாங்கி சேல கட்டுக்காரி கருநீல சாந்து பொட்டுக்காரி

மின்னாம மின்னுதடி முத்து வச்ச மூக்குத்தியாம் பின்னாலே பின்னலிலே கல்லு வச்ச ராக்கொடியாம் செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க செவ்வாழ மீனாட்டம் கண்ணிருக்க கண்ணாலம் கட்டாம நின்னுருக்க

மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன் காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன்


மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்

பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி பெத்தாலும் பெத்தா அத்தக்காரி உன்னாட்டம் ஏது வித்தக்காரி

கொல்லாம கொல்லுறியே நித்தம் நித்தம் ராவினிலே நிக்காம நிக்க வச்சே என்ன மட்டும் தீவினிலே அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல அச்சாரம் வச்சாச்சு அச்சமில்ல தொட்டாலும் பட்டாலும் குத்தமில்ல

மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன் காத்தோடத்தான் பூ வாட வீச காத்தாடியா பாவாட வீச பாத்தேன் ஆத்தா வேத்தேன் பாத்தேன் ஆத்தா வேத்தேன்

மச்சின்னா மச்சி என்னாச மச்சி வா மச்சி வெச்சேனா வெச்சேன் உம்மேலே கண்ண நான் வச்சேன்



Lyrics By : Not Known



Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen
Kaaththodatthaan Poo Vaada Veesa
Kaaththaadiyaa Paavaada Veesa
Paaththaen Aaththaa Veththaen
Paaththaen Aaththaa Veththaen

Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen



Kandaangi Sela Kattukkaari
Karuneela Saanthu Pottukkaari
Kandaangi Sela Kattukkaari
Karuneela Saanthu Pottukkaari

Minnaama Minnuthadi Muththu Vachcha Mookkuththiyaam
Pinnaalae Pinnaalilae Kallu Vachcha Raakkodiyaam
Sevvaazha Meenaattam Kannirukka
Kannaalam Kattaama Ninnurukka
Sevvaazha Meenaattam Kannirukka
Kannaalam Kattaama Ninnurukka


Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen
Kaaththodatthaan Poo Vaada Veesa
Kaaththaadiyaa Paavaada Veesa
Paaththaen Aaththaa Veththaen
Paaththaen Aaththaa Veththaen

Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen

Kollaama Kolluriyae
Niththam Niththam Raavinilae
Nikkaama Nikka Vachchae Enna Mattum Theevinilae
Achchaaram Vachchaachu Achchamilla
Thottaalum Pattaalum Kuththamilla
Achchaaram Vachchaachu Achchamilla
Thottaalum Pattaalum Kuththamilla

Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen
Kaaththodatthaan Poo Vaada Veesa
Kaaththaadiyaa Paavaada Veesa
Paaththaen Aaththaa Veththaen
Paaththaen Aaththaa Veththaen

Machchinnaa Machchi Ennaasa Machchi Vaa Machchi
Vechenaa Vechaen
Ummelae Kanna Naan Vachaen

Machchinna Machi Song Lyrics From Kattukkulle Thiruvizha | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies