Machi – Mayan

Machi – Mayan Lyric In English


பாடகர்கள்  : சிலம்பரசன் டிஆர் மற்றும் சிவாங்கி

இசை அமைப்பாளர்  : எம் எஸ் ஜோன்ஸ் ரூபெர்ட்

நா ந ந நா நா நா நா நா ந நா(2)

ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே என்னை தான் நீயும் பார்த்து புட்ட சைடு வாங்கி ஓடி புட்ட

பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில கண்ணோட கண்ணு நோக்கையில ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா பட் பிரைன்னு ஓகே சொல்லலடா

மனசு கெடந்து அடிச்சுது கேசு பலூன போல வெடிச்சுது தன்னானே நானே நானே நானே நானே நானானே பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி மச்சி மச்சி வேற பீலிங் வேணாம் மச்சி

ஹோய் ஹோய்

நா ந ந நா நா நா நா நா ந நா

ஹே ஒன்ஸ் அபான் எ டைம் இன் மதுரை டவுனு ஸ்கூலு முடிஞ்சு பேக மாட்டி வாக்கிங் ஆண் த ஸ்ட்ரீட்ஸ் ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு ஹே ஹே என்னை பார்த்து லுக்கு விட்டா வரவில்ல பீலிங்க்ஸ் பேபி பேபி வா வா வா வா பேபி ஓ ஓ பேபி பேபி அட கொக்கா மக்கா பேபி


ஆ ஆ ஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆ ஆ நம்ம ஊரு பசங்கலாம் கெத்து மாமா அந்த கெத்து தான் உங்களுக்கு சொத்து மாமா புடிச்ச பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு அவ நோ னு சொன்னாலும் நிமிர்ந்து நில்லு மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி மச்சி மச்சி நீதான் என்னோட பெஸ்டி மச்சி

உன்னை பார்த்த நாள் முதலா என் மனம் ஏங்குதடி என் மனம் ஏங்குதடி உள்ளுக்குள்ள சாகுறேண்டி

அவனும் நோக்கினானே அவளும் நோக்கினாலே சிரிக்கி மனசுல தான் கிறுக்கன் வந்துட்டானே

பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ ஓ பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ

பேபி பேபி நான்தான் உன்னோட பேபி ஓ ஓ பேபி பேபி ஐ வில் பி யு பேபி ஒ

ஹே பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே என்னை தான் நீயும் பார்த்து புட்ட சைடு வாங்கி ஓடி புட்ட

பர்ஸ்ட் பர்ஸ்ட் உன்னை பாக்கையில கண்ணோட கண்ணு நோக்கையில ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா பட் பிரைன்னு ஓகே சொல்லலடா

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்



Naa Na Na Naaa Naaa Naaa
Naa Naaa Na Naaa(2)

Hey First-U First-U Unnai Paakayila
Just-U Miss U Aagi Poitenae
Ennai Dhaan Neeyum Paarthu Putta
Side-U Vangi Odi Putta

First-U First-U Unnai Paakayila
Kannoda Kannu Nokkaiyila
Heart-U Lite-Ah Thudichathada
But Brain-U Okay Sollalada

Manasu Kedandhu Adichudhu Gas-U
Balloon-Ah Pola Vedichudhu
Thannanae Naanae Naanae Naanae Naanae Naananae
Baby Baby Oh My Oh My Baby Oh Oh
Baby Baby Oh My Oh My Baby Oh

Machi Machi Neeyum Naanum Machan Machi
Machi Machi Vera Feeling Venaam Machi

Hoi Hoi

Naa Na Na Naaa Naaa Naaa
Naa Naaa Na Naaa(2)

Hey Once Upon A Time In Madurai Town-U
School-U Mudinju Bag-Ah Matti Walking On The Streets
Oru Azhagana Ponnu With Amsamaana Kannu
Hey Hey Ennai Paarthu Look-U Vitta Varavilla Feelings
Baby Baby Vaa Vaa Vaa Vaa Baby Oh Oh
Baby Baby Ada Gokka Makka Baby

Aaaaaaaahaaaaa
Haaaaaaaaaaaaa
Aaaanamma Ooru Pasangalam Gethu Mama
Antha Gethu Thaan Ungaluku Soththu Mama
Pudicha Ponnukitta Love-Ah Sollu
Ava No-Nu Sonnaalum Nimirndhu Nillu
Machi Machi Neeyum Naanum Machaan Machi
Machi Machi Neethaan Ennoda Bestie Machi


Unnai Paartha Naal Mudhala
En Manam Yenguthadi
En Manam Yenguthadi
Ullukulla Sagurendi

Annalum Nokkinaanae Avalum Nokkinaalae
Sirikki Manasula Thaan Kirukkan Vanthutaanae

Baby Baby Oh My Oh My Baby Oh Oh
Baby Baby Oh My Oh My Baby Oh

Baby Baby Naan Thaan Unnoda Baby Oh Oh
Baby Baby I Will Be You Baby Oh

Hey First-U First-U Unnai Paakayila
Just-U Miss-U Aagi Poitenae
Ennai Dhaan Neeyum Paarthu Putta
Side-U Vangi Odi Putta

Hey First-U First-U Unnai Paakayila
Kannoda Kannu Nokkaiyila
Heart-U Lite-Ah Thudichathada
But Brain-U Okay Sollalada

Hoi Hoi Hoi Hoi

Machi – Mayan Song Lyrics From Mayan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies