Madhura Veeran Saami

Madhura Veeran Saami Lyric In English


பாடலாசிரியர் : பிறைசூடன்

ஹோய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

ஹோய் கையெடுத்து கும்பிடுவோம் கை கொடுக்கும் நம்பிடுவோம் மங்கலமாக கொலவ போடு பொங்கல படச்சு பூச போடு போடு மங்கலமாக கொலவ போடு பொங்கல படச்சு பூச போடு போடு

ஹோய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

மதங்கள் பல ஆனாலும் நோக்கம் அனைவருக்கும் ஒன்று அன்பும் கருணையும் இறைவன் தந்தது இனிமையும் இன்பமும் எங்கிலும் நிறைந்தது அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம் ஆமேன்

இன்னாரு இன்ன சாதி இன்னார்க்கு இன்ன நீதி என்றெல்லாம் சாமிக்கில்லையே சாமியச் சுத்திச் சுத்தி வந்தாலும் இந்த புத்தி எந்நாளும் பூமிக்கில்லையே

வீச்சருவா கையில் கொண்டு வினை அறுக்க வந்த சாமி சூட்சுமத்த உள்ள வெச்சு பகை முடிக்க நின்ற சாமி

பக்தர்களை ஆதரிக்கும் பாவிகளை வேரறுக்கும் நல்லவர்க்கெல்லாம் காவல் நிற்கும் நான் பாட எந்தன் நாவில் நிற்கும்

ஹோய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி


தெய்வங்கள் தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதில்லை தெய்வங்கள் தமக்குள் சண்டை இட்டுக் கொள்வதில்லை மனிதர்களை மனிதனே துன்புறத்த வேண்டுமா போன உயிர் மீண்டும் இங்கு திருப்பித் தரக் கூடுமா அன்புடன் இன்பமாய் அனைவரும் வாழ்வோம்

சாமியின் பேரச் சொல்லி சண்டைகள் போட்டுப் போட்டு பூமியே கெட்டுப் போச்சுடா கொண்டாடும் சாமி எல்லாம் உண்டான சண்ட பாத்து கோயில விட்டுப் போச்சுடா

அடுத்தவனின் தவறுகள கணக்கெழுதிப் பாக்குறவன் அவன் கணக்கு சாமி கிட்ட இருக்குறத மறந்திடுவான்

ஊர் முதுக பாக்கும் முன்னே உம் முதுக பாத்துக்கடா பாவத்தப் பாத்தா பூமி மேலே பாரத்தப் போடு சாமி மேலே

ஹோய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி ஹேய் ஹேய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி

கையெடுத்து கும்பிடுவோம் கை கொடுக்கும் நம்பிடுவோம் மங்கலமாக கொலவ போடு பொங்கல படச்சு பூச போடு போடு மங்கலமாக கொலவ போடு பொங்கல படச்சு பூச போடு போடு

ஆஹான் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி ஹேய் ஹேய் மதுர வீரன் சாமி சாமி உள்ளதெங்க பாண்டி பூமி பூமி


Lyrics By : Pirai Soodan

Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi
Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi

Hoi Kaiyeduththu Kumbiduvom
Kai Kodukkum Nambiduvom
Mangalamaaga Kolava Podu
Pongala Padachchu Poosa Podu Podu
Mangalamaaga Kolava Podu
Pongala Padachchu Poosa Podu Podu

Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi

Madhangal Pala Aanaalum
Nokkam Anaivarukkum Ondru
Anbum Karunaiyum Iraivan Thanthathu
Inimaiyum Inbamum Engilum Nirainthathu
Anbudan Inbamaai Anaivarum Vaazhvom Aamen

Innaaru Inna Jaathi Innaarkku Inna Needhi
Endrellaam Saamikkillaiyae
Saamiya Suththi Suththu Vanthaalum Intha Puththi
Ennaalum Bhoomikkillaiyae

Veechcharuvaa Kaiyil Kondu
Vinai Arukka Vantha Saami
Sootchamaththa Ulla Vechchu
Pagai Mudikka Nindra Saami

Paktharkalai Aadharikkum Paavigalai Verarukkum
Nallavarkkellaam Kaaval Nirkkum
Naan Paada Enthan Naavil Nirkkum

Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi
Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi


Dheivangal Thamakkul
Sandai Ittu Kolvathillai
Dheivangal Thamakkul
Sandai Ittu Kolvathillai
Manithargalai Manithanae Thunpurutha Vendumaa
Pona Uyir Meendum Ingu Thiruppi Tahra Koodumaa
Anbudan Inbamaai Anaivarum Vaazhvom

Saamiyin Pera Solli
Sandaikal Pottu Pottu
Bhoomiyae Kettu Pochchudaa
Kondaadum Saami Ellaam
Undaana Sanda Paaththi
Koyila Vittu Pochchudaa

Aduththavanin Thavarugala
Kanakkezhuthi Paakkuravan
Avan Kanakku Saamikilla
Irukkuratha Maranthiduvaan

Oor Mudhuga Paakkum Munnae
Um Mudhuga Paaththukkadaa
Paavaththa Paaththaa Bhoomi Melae
Paaraththa Podu Saami Melae

Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi
Hoi Hoi Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi

Kaiyeduththu Kumbiduvom
Kai Kodukkum Nambiduvom
Mangalamaaga Kolava Podu
Pongala Padachchu Poosa Podu Podu
Mangalamaaga Kolava Podu
Pongala Padachchu Poosa Podu Podu

Aahaan Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi
Hei Hei Madhura Veeran Saami Saami
Ullathenga Pandi Bhoomi Bhoomi

Madhura Veeran Saami Song Lyrics From Thai Mozhi | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies